பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 18 கம்பன் கலை நிலை யாக்கி வெற்றி விருேடு மீண்டு வந்தான்; பிரமாத்திரத்தால் அடிபட்டு இலக்குவன் மாண்டபோது விரைந்து போப்ச் சஞ்சீவியைக் கொண்டுவந்து உயிர்ப்பித்தான்; கொடிய அபாயங்கள் நேர்க்க போதெல்லாம் உபாயங்கள் புரிந்து உ ப்தி செய் கருளுகிருன்; முடிவில் வேலால் நேர்ந்த துயரையும் கடிது நீக்கி கெடி து காக்கான்; இவ்வாறு எ வ்வழியும் இகமே புரிந்து திவ்விய மகிமையோடு சிறந்து வருகிருன். யாண்டும் தளரா மல் வேண்டிய வழியெல்லாம் வினையாற்றிக் கண்ணை இமை காப்பது போல் இராமனையும் சேனைகளையும் இம்மான விரன் பேணி வருவதைக் கருதிக் கானு வார் எ வரும் இவனுடைய மகிமை மாண்புகளை உ. அதியா ப் நன்கு உணர்ந்து கொள்ளுவர். அதிசயமான அற்புதங்களைச் செய்திருக்கலால் அமரரும் இவனே க் துதிசெய்து வருகின்ருர். அரிய செய்வார் பெரியர் என்ற முதுமொழிக்கு இவன் முதன்மையாய் நிற்கின் முன். இவனது சீவிய சரிகம் உலக சரித்திர மாய் நிலவி நிற்கிறது. No great man lives in vain. The history of the world is but the biography of great men. (Carlyle) பெரிய மனிதன் வீணே வாழான்; அரியன ஆற்று வான்; பெரியோர்களுடைய சீவிய சரிதமே உலக சரித்திர மர யுள்ளது ' என கார்லேல் என்னும் ஆங்கில அறிஞர் இவ்வாறு கூறியிருக்கிருர். பெருமைநிலைகள் ஈங்கு உரிமையா யுணர வந்தன. பெரியோர் எ வரும் இராமனைப் பெரியோன் என்று புகழ்ந்து போற்றி வருகின் ருர்; அக்கப் பெருக்ககை அனு மானைப் பெரியோன் என்று இங்கே உவந்து உரைத்திருக் கிருன். உரை யின் தொனிகள் ஊன்றி உணர வுரியன. கொடிய பகைகளை வென்று அரியன ஆற்றி அல்லல் எ ல் லாம் கடந்து நல்ல சுகமா ப்த் கான் ஒரு பெரியன் என வாழ் வதற்குக் காரணம் அனுமானது உரிமையான தனமையே யாம் என இராமன் மனம் மகிழ்ந்து முனிவர்களிடம் கூறியுள் ளான். அகத்திய முனிவரிடம் ஒருமுறை பேசும்பொழுது அனுமானுடைய விரப்பிரதா பங்களையும் அவளுல் கான் அடைக் துள்ள பெருமைகளையும் இப்பெருமான் விரித்து விளக்கினன் உரிமையா வங்க அவ்வுரைகளுள் சில இங்கே காண வருகிருேம்.