பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5020 கம்பன் கலை நிலை தம்பியை வியந்தது அனுமான இவ்வாறு இனிமையாய்க் கழுவி உரிமை உரைகள் கூறி உவக்க வாழ்க்திவிட்டு இராமன் அயலே நோக்கிகுன்; கம் பியைக் கண்டான்; காணவே அன்பு மீதுார்ந்தது; கண்கள் நீர் சொரிக்கன. பிரியாமல் பிரிந்து சென்ற தம்பி பெரியவன் அடியில் விழுக்த உருகிக் கொழுதான். அங்கனம் தொழுத வனது உழுவலன் பின் விழுமிய கிலையை உலகம் தெளிவாய் அறிக் து மகிழக் கவி அழகாக விளக்கியிருக்கிரு.ர். உயிர் புறத்து ஒழிய கின்ற உடல் அன்ன உருவத் தம்பி. - இலக்குவன து கிலே பை இது நன்கு துலக்கி யிருக்கிறது. உருவகமாப் மருவி வந்துள்ள உவமானம் ஊன்றி உணர வுரி யது. அருமைத் தனேகளை உரிமையோடு உவந்து காண்கிருேம். கன.து இனிய உயிர் வெளியே நிற்க உடல் தனியே கின்றது போல் இளவல் கின்றுள்ளான். இலக்குவனுடைய உண்மையான உயிர் இராம்ன், அந்த அருமை உயிரை அயலே விட்டு அமரின் செயலை நாடிச்சென்ருன்; சென்றவன் வென்றி கிலேயில் விரைந்து வந்தான்; வந்ததும் சொக்க உயிரை க்கண் டான்; ஆவலோடு கொழுது அகம் மிக மகிழ்ந்தான். தன்னைப் பிரிக் து போப் மீண்டுவந்த கம்பியைக் கண்டு அண்ணன் கண்ணிர் சொரிங் து அழுகிருன்; அவனே அனுகவே உழுவலன்போடு உருகி இளவல் உயிர் களிர்த் து நிற்கிருன். இருவர் கிலை பும் அன்பு ம் ஆர்வமு பெருகி ஒருவரும் மருவாத உரிமையாயப் ஓங்கிப் பொருவரு நிலையில் ஒளி மிகுந்துள்ளது. காப், கங்கை, கண், உயிர் என இராமனே இலட்சு மனன் கருதி ஒழுகி வருகிற கெழு ககைமையை இங்கே விழு மிய நிலையில் கண்டு நாம் உளம் மிக மகிழ்கின் ருேம். இப்படி ஒரு கம்பியையும் அண்ணனையும் இம்மண்ணுலகம் முன்னம் பெற்ற கனலே கான் விண்ணுலகமும் இதனே விழைந்து புகழ் கிறது. விண்ணவரும் மனித சாதியை எண்ணி மகிழ்கின்ருர். சிபியும் இலக்குவனும் - கனது அடியில் செடி.து வீழ்ந்து கொழுத தம்பியைத் தழுவி