பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ர | ம ன 50.23 பிறந்தநாள் தொட்டும் சிறந்ததன் தீம்பால் அறந்தரு நெஞ்சோடு அருள்சுரந்து ஊட்டும்.' (மணிமேலே, 18) உலக மக்களுக்குப் பசு புரிந்து வரும் உபகார நீர்மையை ஆபுத்திரன் இவ்வாறு உ ரிமை தெரிய உணர்த்தியிருக்கிருன். வான் போல் கைம்மா று கருதாமல் ஆனும் அருள் புரிந்து ஆருயிர்களை ஆகரித்து வருகலால் வையம் அதனைத் தெய்வமாக வாழ்க்க நேர்க்க த. உதவிகிலே உயர்வை அருளியது. தம்மை வாழ வைப் பகை யாரும் வாழ்த்தி வருகின்ருர்.

  • 7.

வாழ்க ஆன் இனம் பாட நேர்ந்தது. இனிய பாலை அருளுவதோடு அரிய பல நீர்மை எனக் தேவாரமும் சாவாரப் களும் கறவையிடம் மருவி யிருக்கின்றன. காப்மை அன்பு அகனிடம் வாய்மையாய் வளர்ந்துள்ளது. தன் கன்றிடம் பேரன்புடைய து ஆகலால் உருக்கக்தின் பெருக்கத்துக்குக் கறவை உயர்க்க உவமையாய் ஈண்டு உரிமையோடு வந்தது. கன்றினுக்குச் சேதா கனிந்திரங்கல் போல எனக்கு என்றிரங்குவாய் கருணை எந்தாய் ! பராபரமே. (தாயுமானவர்) கறவையைப் போல் எனக்கு இரங்கியருள் என்று இறைவனே நோக்கிக் காயுமானவர் இவ்வாறு மறுகியிருக் கிறார். L. J. மபதியும் பசுவாப் வர வேண்டும் என்று அவர் விழைக்க வேண்டியிருப்பதை உனர்ந்து சிக்திக்க வேண்டும். சேதா = செம்மையான நல்ல பசு. செம்பே னி அம்மானே ஆனப் அருள்புரி என ஆகை ஆர்வமாய் ஞானி உருகியுள்ளார். குற்ரு லத்து அமர்ந்துறையும் கூத்தாவுன் குரைகழற்கே கற்ருவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே. (திருவாசகம்) பசுவின் மனம் தனக்கு வேண்டும் என மாணிக்க வாசகர் ஆண்டவனே கோக்கி இவ்வாறு வேண்டியிருக்கிறார். அரிய மனிதப்பிறவியை அடைந்து புனித நிலையில் உயர்ந்துள்ள மகான் ஆவின் மனம்போல் என் மனம் கசிந்து உருக வில்லை என்று கரைந்து உருகியிருத்தலால் கறவையின் பரிவும் பண்பும் கருதியுணர வந்தன. மனம் உருகின் பனிகன் மகான் ஆகிருன்