பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 5025 முகமாய் நின்று நீ செய்திருக்கிருய் ! என்று கன் கம்பியை அன்புரிமையோடு புகழ்க்க இங்கம்பி பாராட்டியருளினன். கன்றமர் கறவை மான முன் சமத்து எதிர்ந்ததன் தோழற்குவருமே. (புறம், 275) சமர்முகத்தில் தன் நண்பனைக் காக்கற்கு ஒரு விர ன் பரிவோடு ஓடிவந்துள்ள நிலையை ஒருஉத்தனர் என்னும் சங்கப் புலவர் இங்கனம் பாடியிருக்கிரு.ர். கறவையும், கன்றும் இதில் உவமையாய் வந்து உரிமை சுரங் திருத்தலே ஒர்க் து கொள் கிருேம். வெளியே விரைந்து உதவி புரிகற்கு உள்ளே அன்பு மிகவும் உரியது. இக்க அன் புரிமையில் கறவை தலைமையாப் கிற்றலால் ஈண்டு அது முதன் மையாய் வந்தது.

ஈற்ரு விருப்பின் போற்றுபு நோக்கி தும் கையது கேளா அளவை ஒய் எனப் பாசி வேரின் மாசொடு குறைந்த துன்னற் சிதாஅர் நீக்கித் துாய கொட்டைக் கரைய பட்டுடை நல்கி."

(பொருநராற்றுப்படை) ஈன்ற பசு கன்றை விரும்பியது போல் இர வலரை உவந்து நோக்கி வளவன் உதவி புரிந்துள்ளதை இது உணர்த்தி யுள்ளது. பொருள்களைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுக. உள்ளம் பரிந்து உதவும் நீர்மைக்குக் கறவையை உவ மையாய்க் குறித்துக்காட்டிக் கவிகள் விளக்கியுள்ள நயங்கள் கருதியுணரவுரியன. பிறர்க்கு உபகாரம் செய்கின்ற அளவே மனிதன் பெருமை பெறுகிருன். பேராண்மைக்கு அழகு ஊராண்மையுடன் ஆருயிர்கட்கு ஆகா வு செய்வதேயாம். பரோபகாராய பலந்தி வ்ருட்சா, பரோபகாராய வஹந்தி கத்ய: பரோபகாராய துஹந்தி கா வ; பரோபகாரார்த்தமிதம் சரீரம். மரங்கள் கனிகளையும், நதிகள் நீர்களையும், பசுக்கள் பால்களையும், பரோபகா ரத்தின் பொருட்டே கொடுக்கின்றன; ஆகவே இந்த உடம்பு எடுத்துவந்தது பிறர்க்கு இதம் செய்ய வேயாம் என இது குறித்துள்ளது. கறவை இதன் கண்ணும் வந்திருக்கிறது. இனிய உதவியும் அன்பும் மகிமை தங்துள்ளன. 629