பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. டு ரா ம ன் 4745 நேரேநேர்ந்த துயர நிலைகளால் உள்ளம் திருந்தி உறுதி தேர்ந்து உரையாடி வந்த இந்திரசித்து கங்கையின் சிங்தை தெளியத் கனது அந்தரங்கநிலையை கன்கு அறிவுறுத்தினன். மூண்ட பகை மையை இகழ்ந்து எதிரியைப் புகழ்ந்து பேசியதால் தன்னைக் குறித்து மன்னன் பின்னமாக எண்ணி விடலாகாதே என்று உன்னி யுரைத்தான். பன்னிய உரை பரிவு தோய்ந்து எழுந்தது. ஆதலால் அஞ்சினேன் என்று அருள&ல. இந்த வாசகம் அதிசய விநயமாய் வந்துள்ளது. மானச மருமங்கள் மருவி நிற்கின்றன. நெஞ்சில் நிகழ்ந்த ஐயம் நேரே செஞ்சொல் வழியாய்த் திறலோடு வெளியேறி வந்தது." உலகம் மூன்றும் இலக்குவன் முடிப்பன் என்று பகைவனு டைய அதிசய பராக்கிரமத்தை வியந்து துதி செய்ததால் எதிரி களோடு போராட அஞ்சியே மேகநாதன் விவேகமான நீதிகளை கேரே பேச நேர்க்கான் என்று இலங்கை வேந்தன் எண்ணவும் கூடும் ஆதலால் அங்க வண்ணம் இழிவா எண்ணலா காது என எண்ணியே இக்க வண்ணம் தெளிவா நிலைமையை விளக்கிப் பேசினன். அஞ்சாக தலைமையை எஞ்சாமல் வலியுறுத்தினன். ஆதலால் என்றது முன்னே பேசி வந்த வகைகளை எல்லாம் தொகையாகக் தொகுத்து அதுவாகம் செய்து வந்தது. வாத முறையில் பெரிய நியாயவாதிபோல் நியாயங்களைத் தலக்கி கே ரே வாதாடி யிருக்கிருன். அதிசய விரனை இந்திர சித்து பேச் சிலும் பெரிய சதுரன் என்பதை இடங்கள் தோறும் முன்னே அறிந்து மொழிகளை வியந்து வந்திருக்கிருேம். இலக்குவன் எனும் பெயருக்கு இயைய இலக்குவன்கண க்கு ஆக்குவேன் எனச் சிலேடை திரிபு முதலிய இலக்கண வகையில் பேசியிருப்பது அவனது பேச்சுத் திறத்தில் ஒரு திற குப் மருவி அருந்தி மலாண்மைகள் பொருந்தி வந்துள்ளது. வில் விரமும் சொல்விரமும் பல்விர மும் மருவியிருக்கவன் வெல்விரம் இழந்து அல்லல் மீதுளர்ந்து வந்து காதை எதிரே ஆகாவோடு அறிவுரைகள் கூறினன். அவ்வுரை முடிவில் தனது பெருமித நிலையையும் உறுதியாக கேரே கெரிய வுரைத்தான். 594