பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5034 கம்பன் கலை நிலை உய்த்தனா வுரைக்கான். பெரு வலி படைக்க நிருகர் குலங் களோடு யானைகளும் பு: விகளும் சின்னபின்னமாய்ச் சிதைந்த உதிர வெள்ளத்தில் புகைந்து வீழ்ந்துள்ள நிலைகளையெல்லா ம் தொகையாக நெடிதவிளக்கி முடிவுகள் பலவும் நேரே குறித்தா ன். கைக்குன்றப் பெருங்கரைய கிருகர்புயக் கற்செறிந்த கதவிக்கானம் மொய்க்கின்ற பரித்திரைய முரட்கரிகைக் கோண் மாவ முளரிக்கானம் மெய்க்கின்ற வாண்முகக்க விழுக்குடரின் பாசடைய கினமேற்செம்ம உய்க்கின்ற உதிய கிறக் களங் குளங்கள் உலப்பிறந்த உவையும் | காண் மின் (1) வெளிறீர்த்த வரைபுரையும் மிடலாக்கர் உடல்விழவும் வீயன் வில்லின் ஒளிறீர்த்த முழுநெடுநாண் உருமேறு பலபடவும் உலகம் கிண்டு களிறீர்த்த நாகபுரம் புக்கிழிந்த பகழிவழி நதியின் ஒடிக் களிறீர்த்துப் புகமண்டும் கருங்குருதித் தடஞ்சுழிகள் காண்மின் ! (காண் மின்! (2) கைத்தலமும் காத்திரமும் கருங்கழுத்தும் கெடும் புயமும் உரமும் கண் டித்து எய்த்திலபோய்த் திசைகள் கொறும் இரு கிலத்தைக் கிழித்திழிந்தது என்னின் அல்லால் மத்தகரி வயமாவின் வானிருதர் பெருங்கடலின் மற்றிவ் வாளி தைத்துளதாய் கின்றதென ஒன்றேயும் காண்பரிய தகையும் காண்மின்! (3) படுகளத்தில் அ பூழி ந் து குவித்துள்ள நிலைகளையெல்லாம் விடணன் இவ்வாறு செவ்வையாப் விளக்கிக் காட்டியிருக் கிருன். செகதுக்கிடக்கின்ற சிவகோடிகளைக் கண்டு வ ரு ங் தோறும் கோதண்ட வீரனுடைய அம்புக ஆற்றலும் அதிசய நிலையும் மதி தெளிய வந்தன. உண்மை நிலைகளை உணர உணர எல்லாருடைய உள்ளங்களிலும் நாணங்கள் ஓங்கி எழுந்தன. ஒரு வில்லால் உலகங்களையெல்லாம் ஒருங்கே அழிக்க வல்ல இந்த வீர மூர்த்திக்கு காமும் போர்த்தணேகளாய் அமைந்து வந்திருக்கிருேம் என்று இதுவரை கி னே ங் து வக்கது செடிய மடமை என்பதை இக்கப் படுகளக் காட்சி நேரே நமக்குக் காட்டியருளியது என வானா ேவ ங் த ன் முதல் யாவரும் தெளிந்து வியந்து திசை நோக்கித் தொழுது கின்றனர். உரியவர் எவரும் அரிய காட்சிகளைக் காணவே அதிசயம் மீதுணர்ந்து துதி செய்ய சேர்ந்தனர். இராமபானங்கள் ஆயிர வெண் ளம் சேனே