பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5035 களையும் அடியோடு அழித்து ஒழிக்கன ஆயினும் ஒரு பகழியா வது எந்த உடலிலும் கங்கி நிற்கவில்லை. யாவும் ஊடுருவித் திசைகள் தோறும் பாய்ந்த போயுள்ளன. மேலே சென்றன விண்ணேப் பி ள ங் த போயின; கீழே பாய்க் கன மண்ணைத் துளைத் து நீண்டன; பானங்கள் رثة) با ந்தபோ ன புழைகள் வழியே உ திர வெள்ளங்கள் ஒடியிருக்கின்றன. புக வெள்ளம் பொங்கி வந்தபோது சதிகளின் கரைகளைக் கடந்த செல்லுதல் போல் இ க்க வெள்ளங்கள் எங்கும் மண் டிக் கீழ் நோக்கி யாண்டும் விரைக் து மூண்டு பாய்த்து நீண்டு போயிருக்கின்றன. களிறு ஈர்த்துப் புகமண்டும் கருங்குருதித் தடம் சுழிகள். செத்த யானைகளைப் பு: ட்டிக் கொண்டு இரத்த வெள்ளங் கள் கீழ் நோக்கிப் டாப்ந்துள்ளன என்றமையால் இராம பாணக்களால் நேர்க் கள்ள கொலைகளையும் நிலைகளையும் ஒர்க்க உணர்ந்து கொள்ளலாம். அம்புகள் யாண்டும் இடைகங்காமல் எவ்வழியும் வேகமாய் ஊடுருவி ஒருவி ஓடி யிருக்கின்றன; ஆகவே அவற்றின் திவ்விய ஆற்றல்கள் திகைப்பை விளைக்கன. படு கள நிலை நெடிய விவேகத்தை நேரே யூட்டி அரிய பல உறுதி கலங்களை அருளிப் பெரிய ஞான போகமாய் மருவி கின்றது. ஆழிபோல் ஆ ர் க் து வந்த சேனைகளையெல்லாம் ஒரு வில்லால் கனியே நின்று அழித் து ஒழிக்கவன் தம்மை உதவிக் து ஆதி அழைத்த வங்கிருப்பது வினுேகக் கூ க்காயுள்ளது என்.று வானா விர ர் அனைவரும் தானி வியந்து இராமனைக் கான விழைந்தனர். புதிய ஒரு திகிலும் அரிய உ னர்ச்சியும் பெரிய மகிழ்ச்சியும் பேரூக்கமும் அவரிடம் பெருகி நின்றன. தேவர் முதல் யாவரையும் அடக்கி ஒடுக்கி விர ச்செருக் கோடு யாண்டும் கலைமையாய் வாழ்க்க வங்க அரக்கர் குலங்கள் அழிந்து பட்டன. பல தீவுகளுக்கும் அதிபதியாயிருக்க யா வரும் ஒருங்கே மாய்த் து போனமையால் கிருகர் இனம் பெரும்பாலும் நாசமாயது என நெஞ்சம் தணிக்க எல்லாரும் .ெ டு ங் களிப்படைந்தனர். மாண்ட வர் மாண்புகளை வி ள க் கி வந்த . பீடணன் ഷ്ണങ്ങTL-ഖാ வியந்து புகழ்க் து வானா விர ர்களோடு மீண்டு வந்தான். இராமனைக் கண்டு போன்போடு உருகி: