பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5039 இன்னவாறு வாயுடையார் எல்லாம் வைத பழிக்க இலங்கை வேந்தன் துலங்கி நிற்கிருன். கலேயறிவிலும் சிலை வலியிலும் போர் விரத்திலும் கலை சிறக்.து விளங்கி வக்க இராவணன் புலை யான காம இச்சையால் நிலையாயிருந்த எல்லா உயர் கிலைகளை பும் அடியோடு இழக் து குடியோடு அழிய நேர்ந்தான். “Lust is a canker to the mind, a corrosive to the conscience, a weakness of the wit, and finally, a mortal bane to all the body.” (Pliny) காம நசை கொடிய ஒரு கஞ்சு; அறிவைக் கெடுத்து, உணர்ச்சியை ஒழித்து. மனக் கைப் பாழாக்கி உயிர்க் கேடு செய்யும் எனக் குறித்துள்ள இது இங்கே கூர்ந்து சிக்திக்கத் தக்கது. நீசமான ஆசை காசமாய் மூண்டது. - திய காம மோகமே இராவணனைப் பேயன் ஆக்கிப் பெருங்கேடு செய்து வருகிறது. இராமனுடைய பேராற்றலைப் பலமுறையும் நேரே அறிந்திருக்தம் அறிவு கேடனப் வெறியாட் டங்களைச் செய்ய சேர்ந்தான். மூலபலத்தால் எதிரி அழிந்திருப் பான் என்று துணிந்து கொண்டு நகரம் எங்கும் இன் பவிழாக் கொண்டாட இசைத்து இறுமாந்து களித்து கின்ருன். விண்ணுலக போகங்கள் உாவும் இலங்கைக்கு வர வேண்டும் என்று பணித்தான்; உடனே எல்லாம் வந்தன; அரக்கர் குலத் தில் பிறந்தவர் எவரும் பேரின் பங்களே நுகரும் படி சிறந்த விருந்து செய்ய விழைந்து புரிக்கான். அதனைச் சரியாகக் குறிப் பறிந்து பரிமாறு கற்குக் தேவர்களே வ ங் து ஏவலாளராப் இசைக்து நின்றனர். யாதொரு குறையும் எவ்வித வழுவும் யாண்டும் சேராமல் கிருகர் எவரும் பெருமகிழ்வடைய உரிமை போடு ஒர்ந்து செய்ய வேண்டும்; இதில் அணு அளவு தவறு சேர்ந்தாலும் உங்கள் உயிர் போய்விடும் ண ன். அமரரை அச் கறுத்தித் தமர்களே இனிது பேண ஆணை விதித்தான். ஊனம் காட்டின் உயிர் இழந்திர்! களியாட்டத்தில் த ன் இனத்தார்க்குக் கான் ஊட்ட சேர்ந்த விருத்தில் ஊழியம் செய்ய வந்துள்ள தேவர்களை கோக்கி