பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50.42 கம்பன் கலை நிலை ர்ேமையாகக் கெளித்த வருதலால் காவியம் சீவிய அமுதமாய்ச் சிறந்து செவ்விய நீதிகள் சுரங் த திகழ்ந்துள்ளது. Poetry comes nearer to vital truth than history. (Plato) சரித்திரத்தைக் காட்டிலும் சீ வ தத் துவங்களே இனிது விளக்கி வருவகே உயர்வான காவியமாய் ஒளி புரிந்து வரு கிறது எ னப் பிளாட்டோ இவ்வாறு கூறியிருக்கிரு.ர். இராம சரி கக்கைக் குறித்து வருகிற இக்காவியம் சீவ சுபாவங்களை விளக்கிக் கலை ஞானங்களைக் தலக்கி நிலையான உறுதி புண்மைகளைக் கெளித்து உலக மக்களுக்கு அரிய பல வுணர்வு நலங்களை இனிமையாகப் போதித்து வருகின்றது. உயிரினங்களின் நிலைகளை உயர்கரமான மொழிகளில் நளின மாக உணர்த்தி வருகலால் எவ்வழியும் செவ்விய சுவைகளை விளைத்தருளுகிறது. குறிக்க பாத்திரங்களே விசித்திரமா ஆட்டிக் காட்டி விதி விளைவுகளை விளக்கி வியப்பை பூட்டி யருளுகிறது. நேர்ந்துள்ள நிலைகளை ஒர்ந்து உணராமல் வெற்றி பெற்று விட்டதாக வினே களிக் து இராவணன் ஈண்டு விருந்து செப்து வைத்திருப்பது மிகுந்த கைப்பை விளைத்திருக்கிறது. போர் மேல் போயுள்ள மூலபலங்கள் எதிரிகள் எல்லா ரையும் ஒல்லையில் அழித்து மீண்டு வந்துவிடும்; அந்தச் சேனை களுக்கு வானவரும் கண்டறியாக அரிய பெரிய இன்ப விருங்தை யூட்ட வேண்டும் என்று உள்ளம் களித்து ஊக்கி ஆக்கி ஆனந்த மயமான விழாக்களை நோக்கி யாண்டும் ஆணைகள் போக்கி லங்கை வேக் கன் ரியணையில் இறுமாத்து மர்ந் திருந்தான். தருகத |لگے۔ 曼 |ائے ஒற்றர் உற்றது. உல்லாசமான களியாட்டங்களை ஊர் எங்கும் விளைவித்து உவகை வெள்ளத்தில் மிதந்து உள்ளம் களித்திருக்க இராவணன் எதிரே அாதுவர் இருவர் ஆதரவோடு வந்து قے:/ Ly- வனங்கி நின்ருர். கடந்துள்ள உண்மையை நேரே சொல்ல வந்த அவர் யாதும் சொல்ல முடியாமல் அஞ்சி அலமந்து அடங்கி ஒடுங்கி செஞ்சம் தளர்ந்து நிலைகுலைந்து நடுங்கி யுளறினர். கடுங்கு கின்ற உடலினர்; காவுலர்ந்து