பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5049 ஒரு மனிதன் என இராமனை எளிமையாக எண்ணி மூ ல பலங்களே இராவணன் பெருமையாகப் பேசினன் ஆதலால் அந்தச் சிறுமை நீங்கித் தெளிவடையச் சருவ சங்கார காலத்தில் உருத்திர மூர்த்தி தன்னக்தனியே கின்று அகில வுலகங்களையும் அழித்து ஒழிப்பதை முதியவன் அதி விசயமாய்க் கு றிக் த க் காட்டினன். ஊழியின் அழிவுகிலே அவனது விழிதெரிய வந்தது. இறுதியில் மனத்தால் மாட்டுவான் ஒருவன். சிவபெருமானது சங்கார கிலையை இங்கனம் விளக்கினன். யாதொரு ஆயுதமும் ைக யி ல் னடாமல் தனது எண்ணத்தின லேயே எல்லா உயிரினங்களையும் உலகங்களையும் ஒ ரு ங் .ே க அழித்து ஒழிக்க வல்ல ப ம ன் ஒருவனே என இங்கனம் எடுத்துக்காட்டி அவனுக்கு இடித்து அறிஆட்டி யிருக்கிருன். மாட்டுதல்= மாளச்செய்தல். மானசமானசங்கற்பத்தினலேயே அண்டசராசரங்களையும் உல்லாசமாக ஒல்லையில் அழித்து எல்லை யில்லாத வகையில் ஏற்றமாய்த் தனியே நிற்பன் என்றகளுல் அந்தப் பரம்பொருளின் அம்புத கிலையை அறிந்து கொள்கிருேம். எ ஹத்வா ஏதத் ஸ்ருஜதி ப்ரபுஹர: (சிவஞானபோதம்) இவ்வுலகை அழித்துப் படைக்கிற த லே வ ைன அவன் அரனே என்னும் இது இங்கே அறியவுரியது. யாவும் ச ம் செய்கிற ஈசன் போலவே உனது மூல பலங்கள் யாவும் இரா மன் ஒருவனல்ஒருங்கே காசம் ஆயின என சன்கு விளக்கின்ை. கடல் போல் அடலோடு சென்ற என்படைகளை ஒரு மனி தன் எவ்வாறு அழிக்க முடியும்? என்று இலங்கை வேங்கன் செருக்கிக் கூறினன் ஆதலால் அ த ற்கு இவ்வாறு சுருக்கமா மாலியவான் மாறு கூறி மனம் தெளிய மதியுஅறுத்தினன். இராமனை மனிதன் என்று எளிதாக எண்ணுதே; அவன் அதிசய வலியினன்; அம்புத நிலையினன், அரக்கர் குல காலனை திருமாலே இந்த உருவில் வந்துள்ளதாக அனுமானங்கள் பல வந்துள்ளன; பேரன்புடைய போனை விபீடணன் முன்னம் சொன்னவையாவும் உண்மை எ ன் ப ைத அனுபவங்களால் அறிந்துவருகிருேம்; அறிந்தும் உய்திகாணுமல்வெப்யமையலால் இழிந்து கழிகிருேம் என அழி துயரங்களை விழி எதிரே அளந்து காட்டிக் கழிவிரக்கத்தோடு கிழவன் நேரே தெளிவு.றுத்தின்ை. 632