பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5059 பார்த்தரன். மகோதரன் மறுகி வணங்கி அருகே கெருங்கின்ை. வரில் உள்ள தானைகள் யாவும் போருக்கு எழுந்து வருமாறு போர் முர சங்கள் அறையும் படி அவனிடம் நேரே கூறினன். இராவணன் இசைத்தது. ஆதரம் அனேய மேனிப் புகைநிறப் புருவச் செக்தி மோதரன் என்னும் காமத்து ஒருவனே முகத்து நோக்கி ஏதுளது இறந்தி லாத இலங்கையுள் இருந்த சேனே யாதையும் எழுகென்று ஆனை மணிமுரசு எற்றுகென்ருன். (1) ... . சேனை திரண்டது. எற்றின முரசி ைேடும் ஏழிரு நூறு கோடி கொற்றவாள் கிருதர் சேனே குழி இயது கொடித்திண்டேரும் சுற்றுறு துளேக்கை மாவும் துரகமும் பிறவும் தொக்க வற்றிய வேலை என்ன இலங்கையூர் வறளிற் ருக. (2) பூசனை புரிந்தது. ஈசனே இமையா முக்கண் இறைவனே இருமைக்கு ஏற்ற பூசனே முறையில் செய்து திருமறை புகன்ற தானம் விசினன் இயற்றி மற்றும் வேட்டன வேட்டோர்க் கெல்லாம் ஆசிம் நல்கி ஒல்காப் போர்த் தொழிற்கு அமைவ தானுன் (3) இங்கே நேர்ந்துள்ள நிகழ்ச்சிகளையும் நிலைகளையும் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுகிருேம். மானச விளைவுகள் மானவிரங்களோடு மருவி வந்துள்ளன. துணிவும் துடிப்பும் தொடர்ந்து தோன்றி யிருக்கின்றன. முடிவான போருக்கு முடிவு செப்து இலங்கை வேந்தன் கெடிது மூண்டு கடிது விரைந்திருக்கிருன். போரில் எப்படியும் தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்ற ஆசை பினுல் ஈசனை கி னை ங் து தொழுது தனியே பூசனை செய்ய சேர்ந்தான். அல்லல் தீர்ந்து வர நல்ல யோசனைகளை சாடினன். தான் என்றும் உழுவலன்போடு தொழுது வந்த கடவுளே இறுதி நேர்ந்த அன்று உரிமை மீதுனர்ந்து உள்ளம் உருகி உறுதி கூர்ந்து கருதினன். பிரமாவையும் திருமாலையும் எளிதாக எண்ணி இறுமாந்துள்ளவன் சிவபெருமான எண்ணிக் கண்ணிர் மல்கித் கொழுதான்; அந்தப் பணிவுக்கும் அன்புக்கும் காரணம் முன்பு அப்பெருமானிடம் இ வ. ன் துன்பமடைந்து தெளிங்கமை யேயாம். அனுபவ கிலே அதிசக அறிவை இனிது அருளியது.