பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5060 கம்பன் கலை நிலை தேகபலம் மனுேபலம் புத்திபலம் முதலிய நிலைகளில் அதிசய வலிகளை அடைந்திருந்தான் ஆதலால் யாரையும் மதியாமல் எவ் வழியும் தனித் தலைமையாளனப் இலங்கை வேங்கன் த லங் கி கின்ருன். அங்கனம் கின்று வருங்கால் ஈசனுக்கு இனிய நிலைய மான கைலாச மலையை ஒரு நாள் தனது ஆணவச் செருக்கால் பெயர்க்க மூண்டு அடலாண்மை யோடு இ வ ன் விசைத்து அசைக்தான். அசைக்கவே கண்ணுதல் பரமன் இவனது எண் னத்தை எண்ணி நகைத்துக் தனது இடது காலின் பெருவிரல் நுனியால் அம்மலையைச் சிறிது அழுத்தினர்; அழுத்தவே அடி யில் அகப்பட்ட இவன் அல்லலுழந்த அலமத்து .ெ க | ங் து "ஆண்டவா! மடமையால் செய்த எனது பிழையைப் பொறுத் கருள்” என்று பேரொலியாய் அழுது தொழுதான். கொழவே பரம கருணநிதியாகிய இறைவன் இரங்கியருளி வேளியே விட் டான்; விடவே தனக்கு உயிர்ப் பிச்சை த ங் த உயர் பரம் பொருள் எ ன் று உருகி கின்று இனிய தேங்களோடு அரிய புகழ்களைப் பாடினன். இசையில் அதிசய நிபுணன் ஆதலால் வினையோடு இழைக்து பாடிய இவனது க | ன க் ைத யு. ம் ஞானத்தையும் தானத்தையும் தகுதியையும் அறிந்து மகிழ்ந்து அரிய பல வரங்களை இறைவன் உரிமையுடன் அருளின்ை. இலங்கை வேந்தனுக்கு ஈசன் அருளிய நிலைகளைச் சைவ சமய குரவர்கள் யாவரும் ஆவலோடு புகழ்ந்துள்ளனர். சிவன் அடியார்களுள் இராவணன் உயர் தலைமையுடையவன் ஆக் லால் கைலாச கிரியோடு ஈசனைத் தாங்கும் பாவனையில் இவனே வாகனமாக வைத்து பாண்டும் வணங்கி வருகின்றனர். குலங்கிளரும் வருதிரைகள் ஏழும் வைத்தார் குருமணிசேர் மலேவைத்தார் மலையைக் கையால் உலங்கிளர எடுத்தவன் தோள் முடியும் கோவ ஒருவிரலால் உறவைத்தார் இறைவா! என்று புலம்புதலும் அருளொடுபோர் வாளும் வைத்தார் புகழ்வைத்தார் புரிந்தாளாக் கொள்ள வைத்தார் நலம்கிளரும் திருவடிஎன் தலைமேல் வைத்தார் கல்லுrர்எம் பெருமார்ை நல்ல வாறே. (1) இறவாமே வரம்பெற்றேன் என்று மிக்க இராவணனே இருபதுதோள் கெரிய ஆன்றி