பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5064 கம்பன் கலை நிலை சிறைவிரித்தன்ன கொய்சகம் மருங்குறச் சேர்த்தி முறைவிரித்தன்ன முறுக்கிய கோசிகம் முறையே பிறை விரித்தன்ன வெள்ளயிற் றரவமும் பிணித்து. (3) இடைவாள் இசைத்தது மழைக் குலத்தொடு வானுரு மேறெலாம் வாரி இழைத் தொடுத்தன. அனேயவாள் இடைமணி யார்த்து முழைக் கிடந்தவல் அரியினம் முழங்குவ போல்வ தழைக்குமின்ைெளிப் பொன்மலர்ச் சதங்கையும் சார்த்தி. வீரக்கழல் விசித்தது. உரும் இடித்துழி அரவெனக் கரக்கவா னுலகின் இருகிலத்திடை எவ்வுல கத்திடை யாரும புரிதரப்படும் பொலங்கழல் இலங்குறப் பூட்டி சரியுடைச் சுடர் சாய்கலம் சார்வுறச் சாத்தி. (5) கங்கணம் புனைந்தது. நாலேஞ் சாகிய கரங்களின் நனந்தலை அனந்தன் ஆலஞ் சார்மிடற்றருங்கறை கிடந்தென இலங்கும் கோலஞ் சார்கெடுங் கோதையும் புட்டிலும் கட்டித் தாலஞ் சார்ந்தமா சுணம்எனக் கங்கனம தழுவ. (6) வாகுவலயங்கள் வனைந்தது கடல் கடைந்தமால் வரையினைச் சுற்றிய கயிற்றின் அடல்கடந்த தோள் அலங்குபோர் வலயங்கள் இலங்க உடல் கடைந்தகாள் ஒளியவன் உதித்தபொற் கதிரின் சுடர் தயங்குறக் குண்டலம் செவியிடைத் அாக்கி. (7) குண்டலங்கள் கொண்டது. உதயக் குன்றத்தோடு ஒத்ததின் உலாவுறு கதிரின் அதையும் குங்குமத் தோளொடு தோளிடை தொடரப் புதையிருட்பகைக் குண்டலம் அனேயவை பொலியச் சிதைவில் திங்களும் மீனும்போல் முத்தினம் திகழ. (8 கிரீடங்கள் கிளர்ந்தது. வேலே வாய் வந்து வெய்யவர் அனே வரும் விடியும் காலே யுற்றன ராமெனக் கதிர்க்குலம் காலும் மாலே பத்தின்மேல் மதியமுன் ளிைடைப் பலவாய் மூலே முற்றிய அனேயமுத் தக்குடை இமைப்ப. (9)