பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5070 &bLair తాజు జు செவ்வையாக இடையே அமைந்திருந்த ஆசனத்தில் அ ம | ங் தான். சிறந்த வில்லைக் கையில் காங்கி விரப்பிரதாபத்தோடு விற் றிருந்த அவனது தோற்றப் பொலிவை நோக்கி விண்ணும் மண் ஆணும் வெருண்டு மருண்டு எண்ணங்கள் புரண்டு கின்றன. அசுரர் குலங்களும் அமரர் திரள்களும் பலமுறையும் அரக் கர்பதியால் அல்லலுழந்து அழிவடைந்தனர் ஆதலால் இம்முறை அவன் எழுந்த பொழுது என்ன நேருமோ! என்று இன்னல் மீதுார்ந்த ஏங்கியுளைந்தார். பாவம் மிகுந்துள்ளமையால் :இனி மேல் இவன் அழிந்தே போவான்’ என்று தெளிந்து தேறியிருக் தவர்களும் அவன் கேரில் ஏறியிருந்த நிலையைக் கண்டதும் நெஞ் சம் கலங்கி கெடிது மயங்கி அஞ்சி மறுகி அலமந்து கின்றனர். தேறினர்களும் தியங்கினர்; மயங்கினர்; திகைத்தார். போரில் ஏற மூண்டு இராவணன் கேரில் ஏறிய பொழுது கேவர் முகல் யாவரும் சிங்தை கலங்கித் தியங்கி மயங்கியுள்ள நிலையை இகளுல் தெரிந்து கொள்ளுகிருேம். அவனது போர்க் கோலமும் தேர்க்கோலமும் வீரப்பொலிவும் ரே நிலையும் யாருக் கும் அச்சக்கையும் திகில்களையும் உச்சமா விளைத்தன இலங்கை வாழ்வு இனி கில்லாது, வேந்தன் விரம் .ெ - ல் லாது; இராமபிரானல் ஒல்லையில் அழித்து ஒழிக்கே போவான் என்று உள்ளம் தெளிந்திருந்த எல்லாரும் இப்பொழுது அங்கத் தெளிவு கு ன் றி இராவணன் யாவரையும் அழிவு செய்துவிடு வான் என்று அஞ்சி அலமந்தனர். ஆதலால் தேறினர்களும் தியங் கினர் என்ருர். அவன் தேரினன் ஆகவே முன் தேறினர் யாவ ரும் மாறினர். தாங்கள் திண்னமாய் எண்ணித் தெளிந்திருந்த ഇ-മജ ஒழிக்கது என்று உள் ள ம் குலைந்து உளைந்துள்ளனர். அவ்வுண்மையை உரைகள் உணர்த்தி நின்றன. அக நிகழ்ச்சி ఆడిm மொழிகள் தெளிவாக வெளியே தெரியச் செய்தன. தியக்கமும், மயக்கமும், திகைப்பும் மனக்கலக்கத்தின் நிலைகளைத் தலக்கின. நெஞ்சம் கலங்கிய நிலையில் முதலில் நின்ற வர் தியங்கினர்; அக்க எல்லையைக் கடந்து அல்லலுழந்த போது மயங்கினர்; நேர்ந்த இருவகை நிலைகளும் ஒருவி ஒருவகையும் தெளியாமல் உள்ளம் மறுகி உயங்கி கின்றவர் திகைத்தார்.