பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5071 . நெஞ்சம் மருண்டு நிலைவெருண்டு குலை வெருவி இவ்வாறு அனைவரும் பதறி நின்றது அரக்கர் பதியின் அடலாண்மைகளை யும் அதிசய ஆற்றல்களையும் அறியச் செய்தது ஆதலால் அந்த மெய்ப்பாடுகளை வியப்போடு விரித்து விளக்கினர். அச்சங்களை அளந்து காட்டியது அவனது உச்ச விரத்தின் உறுதி கான வந்தது. உள்ளத்திகில்கள் எல்லாரையும் கலக்கியுள்ளன. ஐம்புலனும் ஆறினர்களும் அஞ்சிர்ை. தேவர் கோன் முகலாகத் தேறி யிருக்கவரும் மாறி மயங் கிர்ை எனக் கூறி வந்தவர் முடிவில் மாதவர்களையும் இவ்வாறு கூறியருளினர். மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம் பொறிகளையும் புலன்களில் செல்லாமல் அடக்கி மனத்தை ஒரு முகப்படுத்தி யோக நிலையில் சித்த சாந்தி அடைந்திருந்த முனி வர்களும் இராவணன் தேரில் ஏறிய பொழுது உலகத்துக்கு என்ன நேருமோ? என்று உள்ளம் கலங்க நேர்ந்தார் ஆதலால் அந்த அதிசய நிலையை இக்கவாறு வியக் து குறித்தார். உலகப் பற்றுகள் யாவும் நீங்கி முற்றத் துறக்க மு னி வ ர் களாய்த்தனியே ஒதுங்கியுள்ள யோகிகள் எதற்கும் அஞ்சார்; அச்சம் பாதும் இன்றி உச்ச நிலையில் உரம் கொண்டுள்ள தத் துவஞானிகளும் சிக்கம் கலங்கி அஞ்சினர் எ ன் ற து அரக்கர் பதியின் உக்கிர விர கிலையை நன்கு உணர்த்தி நின்றது. ஊழி பெயரினும் தாம் பெயராமல் சாந்தி நிலையில் சார்ந்தி ருக்கும் தவசிகளையும் அ ன் அறு அவன் எழுக்க எழுச்சி களாக் செய்தது. கிறைந்த கருணையாளர் ஆகலால் சிவகோடி களுக்கும் தேவ கோடிகளுக்கும் அவனல் யாது நேருமோ என்று பேதற லடைந்தார். கண்ணளியாளர் எ ண்ணழிந்து கண்ணழியலானர். பொறிகளை வென்று அமைதியாப் அடங்கியுள்ள அவரது சாந்த நீர்மையைக் கூர்மையாப் உணர்ந்து கொள்ள ஆறினர்கள் என்ருர். காமம் கோ பம் முதலிய கா பங்களால் கவியாபல் எவ் வழியும் திவ்விய நிலையில் அமைதியா ப் மருவியிருக்கும் மகிமை தெரிய வங்கது. முக்திக்கு மூலம் சித் க சாக்கம் ஆகலால் அ து கோப்ந்துள்ள உத்தமாது தாய்மையைத் துலக்கி யருளினர். ஆறினரும் அஞ்சினர் தி டு" அமைந்துள்ள இந்த வாக்கியத்