பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5072 கம்பன் கலை நிலை தின் சொல்லணிகளையும் பொருள் அழகுகளையும் எண்ணலங்கா ரங்களையும்கூர்ந்து நோக்கி ஒர்ந்த உணர்ந்துகொள்ளவேண்டும். ஐம்புலன்களையும் வென்றவன் அ கி ல பக்கங்களையும் கடங் த ஆறுகலடைந்து அரியபாமநிலையில் மருவி மிளிர்கின்ருன். ஜிகாத்மா: ப்ரசாங்கஸ்ய பரமாத்மா ஸ்மாஹித: தோஷ்ண சுகதுக்கேஷ- கதா மாகாபமாகயோ: (பகவற்கீதை. 6-7) H ■ புலன்களை வென்றவன் சாக்தலேனப் ஆறுதலுறுகின்ருன்; குளிர் வெப்பம் சுகம் துக்கம் மானம் அவமானம் முகலிய நிலை கள் யாவும் கடந்த மேலான பரமாத்மாவாப் மேவி நிற்கின்ருன் என்னும் இது இங்கே ஊன்றி உணர்ந்து கொள்ள வுரியது. உலகத் துயர்களை மறந்து இத்தகைய உத்தம கி லை யி ல் ஒடுங்கியி ருந்த கத்துவ ஞானிகளும் சித்தம் கலங்க இராவணன் போர் மேல் மூண்டு எழுத்து தேர்மேல் ஏறினன். அங்கனம் ஏறினவன் அயலே கின்றவர் வி ய ங் து கேட்க விர சபதம் கூற நேர்ந்தான். அமரர் எவரும் அயர அடலோடு பேசினன். உள்ளம் துணிந்து உக்கிய வீரமாப் அவ ன் ஊக்கியுரைத்த வஞ்சினமொழிகள் இறுதி நிலைகளை அறுதியிட்டு உறுதியாயப் வந்தன. நெஞ்சம் கருதியுள்ளதை நேரே தெரிய உரைத்தான். வீர சபதம். மன்ற லங்குழற் சனகி தன் மலர்க்கையால் வயிறு கொன்ற லந்தலைக் கொடுநெடுந் துயரிடைக் குளித்தல் அன்றி தென்றி.டின் மய்ன் மகள் அத்தொழில் உறுதல் இன்றிரண்டின் ஒன்று ஆக்குவன் தலைப்படின் என்ருன். இங்கப் பாட்டைக் கூர்ந்து நோக்குவோர் அவன் உள்ளம் தேர்ந்துள்ளதை ஒர்ந்து உணர்ந்து கொள்ளுவர். தன் முடிவை முடிவாய் முடிவு செய்திருக்கிருன் உறுதியான அங்க முடிவுகளை உலகம் வியத் துகாண அதிசய வினேகமாய் வெளியிட்டுள்ளான். இன்று நான் இராமனே வென்று மீளுவேன்; அ ல் ல து பொன்றி மாளுவேன் என்று சொல்ல வேண்டியவன் அவ்வாறு சொல்லாமல் இவ்வாறு சொல்லியிருக்கிருன். LúMT&T&T <?F மருமங் கள் மதிகலங்கள் சுரங்து உரைகளில் மருவி வந்துள்ளன.