பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5075 எழில் மிகுந்த எங்கமங்கையரிடமும் காம நோக்க மின்றி அவன் கருத்து மாறியிருப்பது சானகியைத் தெரிசித்த பலனய்சேர்ந்தது. காம போகியா ப்க் களித்துத் திளைத்து எ வ் வ N யு ம் செழித்து வந்தவன் நேமமான பிரமச்சாரி போல் கிலைமாறி யிருப்பது மானச மருமமாய் மருவியுள்ளது. சீதை மேல் வைத்த காதல் அவனைப் பேதையாக்கிப் பித்தேற்றி யிருத்தலால் உரிய மனைவியரிடமும் பிரியமின்றிப் பெரிய வெறியனுப் கின்ருன். தன்னை மறந்து அன்னவா.ற அவன் பின்னமாய் இருந்தாலும் எவ்வழியும் மண்டோதரி அவனுக்கு இதமே செய்து வந்தாள். அவளுடைய அன்பும் அமைதியும் பண்பும் பணிவும் அறி வும் நெறியும் இராவணன் உள்ளத்தில் பரிவை வளர்த்து வந்தன; இ ற தி ய ர க அன்று போரில் மூண்டு கேரில் ஏறி யிருந்த போது அந்தப் பதிவிரதையைக் கருதி மறுக சேர்த்தான். மனைவியை மதித்தது. இராமன் இறந்தால் சீதை உயிர் வைத்திராள், துள்ளித் துடித்து உடனே சாவாள்; அவ்வாறே இராவணன் செத்தால் மண்டோதரி உயிர்வாழாள்; அப்பொழுதே மாண்டு மடிவாள் என்பதை ஈ ண் டு வந்துள்ள உரைகளால் உணர்த்து கொள் கிருேம். நீண்ட காலம் பழகியுள்ளவன் ஆதலால் நிலைமைகளை யும் நீர்மைகளையும் நேரே கினைந்து துணிந்து மொழிந்தான். மயன்மகள் அத்தொழில் உறுதல். என்றது முன்னம் சொன்னதைச் சுட்டி வந்தது. சனகி கையால் வயிறு கொன்று துயரிடைக் குளித்தல் என மு. த லி ல் குறித்த அனைத்தையும் அத்தொழில் உறுதல் என்று சுருக்கமாய்ச் சு ட் டி உரைத்தான். வயிற்றில் அடித்து என்னுமல் கொன்று என்றது கொலைகளில் அவன் பழகி வந்துள்ள கிலேமை தெரிய நின்றது. தன்னை வயிறு எரியச் செப்தவள் வயிறு எரிந்து சாக வேண்டும் என்று கொடிய வேகமாப் மூண்டிருக்கிருன். மண்டோதரியை முதலில் குறியாமல் சீதையை முன்னுறக் குறித்தது இராமன் பொன்றி முடிவான்; தான் வென்றி பெற லாம் என்னும் விண ஆசையால் விளைந்தது. எதிரியின் அழி