பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5080 கம்பன் கலை நிலை மூண்டு வருகிற நிலையையும், ал таългДт. சேனைகள் கலங்குகின்ற வகையையும், விபீடணன் குறித்த உரையையும் உ. ண | ங் து இராமன் விரைந்து எழுத்தான்; அந்த எழுச்சி விர கம்பீரமாப் விளங்கி கின்றது. அந்நிலைகளை அயலே கான வருகிருேம். தொழுங்கை யொடு வாய்குழறி Φιοιυιοαρε» ο அளங்க விழுந்துகவி சேனேயிடு பூசல் மிக விண்னேர் அழுந்துபடு பாலமளி அஞ்சி எழும் அங்காள் r எழுந்தபடி யேகடிது எழுந்தனன் இராமன். போர் மூண்டது என்று கெரிக்க போது இராமன் எழுக்க நிலையை இது வரைக்க காட் டியுள்ளது. இ ங் த க் கவிப்படம் ஒலித்த ஒளிசெய்து தெளிவாக விளக்கி யிருக்கும் காட்சிகளைக் கருதிக்காணுங்கள் வினை விளைவுகள் விதி நியமங்களாயுள்ளன. இராமன் ஒரு சக்கர வர்த்தித் திருமகனப் ஈண்டு: எகன் பொருட்டு வங் தள்ளானே அந்த அவதாரத்தின் பயனே விய ஞப் பூர்த்தி செய்ய இப்பொழுத எழுகின்ருன்; ஆகவே அவ் விர எழுச்சி பழைய தெய்வ நீர்மையோடு சேர்ந்து காண வந்தது. ஆதி மூல கிலே நீதிநிலையைத் துலக்கி கின்றது. அரக்கர் இனம் புரிகிற அழிதய ங்களைப் பொறுக்க முடி யாமல் அமரர் குலம் திரண்டு வந்து திருமாலிடம் முறையிட் டது; அது பொழுது பாலாழியில் பள்ளி கொண்டிருக்க பெரு மாள் அருளோடு எழுங்க அமரர்களை இனிது நோக்கி நான் மனித உருவில் இராமன ப் வந்த உங்கள் இடர்களை நீக்கியரு ளுகின்றேன்” என்று ஆறுகல் கூறிப் போக்கியருளினர். 'திரைகெழு பயோததி துயிலும் தெய்வவான் மரகத மலே.” (பால, அவதார, 12) என மருவியிருந்த பெருமான் அன்று பரிவு கூர்ந்து எழுந்து உறுதி கூறியபடியே இன்று போர்மேல் ஆர்வமாய்ப் பொங்கி எழுந்தான் என ஆதி மூல நிலையை ஒதியுணர்த்தியிருப் ப.து உவகையை விளைத்து வருகிறது. அவதார மருமமும் ஆம் அறும் கருமமும் அறிந்து மகிழ மொழிகள் ஒளி வீசி உயர்ந்து வந்தன. அங்கே கடலில் துயின்ற மலை இங்கே அடலமைந்து சிலையுடன் எழுந்து செருநோக்கிச் செயலில் இறங்கியிருக்கிறது.