பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5083 கன்னே யாண்டும் பிரியாமல் எவ்வழியும் உழுவலன் போடு கழுவி வாழ்ந்த விழுமிய மனைவி ஆகலால் பிரிவில் அவள் அடைக் திருக்கும் துயரங்களே கினைந்து இக்கோமகன் நெடிது ம . கி யிருந்தான். அங்க ம று க் க ம் இங்கே உருக்கமாய் வெளிவர சேர்ந்தது. உள்ளம் உருகியுள்ளது உரையில் தெரிய வந்தது. வனவாசம் மிகவும் கடுமையானது; மெல்லிய உன்னல் சகிக்க முடியாது; நான் விரைவில் மீண்டு வருவேன்; நீ ஈண்டு அரண்மனையிலே இரு என்று இராமன் கூறியபொழுது கின் பிரி வினும் சுடுமோ பெருங்காடு? எ ன் அறு மறுகிவாதாடி மருங்கே தொடர்ந்து வந்தவள் ஆகலால் அவளுடைய அன்பையும் பண் பையும் நினைந்து கினேந்து பிரிவில் உருகியிருந்தான். பிரிய மனைவி யைப் பிரிக்க கான் அடைந்த துயரினும் அவள் அடைந்துள்ள துயரம் அதிகம் ஆதலால் அது இன்று தீர சேர்ந்தது எ ன் மறு இவ்வென்றி வீரன் ஆர்வம் மீதுார்ந்த விருேடு கூறி நின்ருன். அமரர் துயரம் தீர்க்க வந்தவன் மனைவி துயரை முதலில் கினைந்தான். கினேவில் கின்று நெஞ்சை வருத்தி வந்தது விரைவாப் முந்தி கின்றது. அவர் துயர் ரே இவள் துயர் கூர்ந்துள்ளமை யால் உயர்வு நிலை உணர வந்தது. நீர் பிரிந்த மீன்போல் நீர்பிரியின் வாழேன் என்று அ.மு.தி தொடர்ந்து வங்கவளது உழுவலன்பு இவ்விழுமிய விரன் உள் ளத்தில் உறைந்து புரிந்துள்ள கிலையை உரைகள் ேக | ற ம் உணர்ந்து உரிய பாசங்களைத் தெளிந்து வருகிருேம். ப்ரவலாகாக்ரே விமாஈைர்வா வைஹாய ஸ்கதோவா ஸர்வாவஸ்காக கா பர்துரு: பாகச்சாயா விசிஷ்யதே. ஸ்வர்கோபிச விசா வாளோ பவிதா பதி ராகவ த்வயா விகா சரன்யாக்ா நாஹம் கதாபி ரோசயே. (வால்மீகி, அயோத்தி, 27.8, 20) 'சிறந்த மாளிகைகளில் உயர்ந்த விமானங்களில் மேலான வான உலகங்களில் சுகமாப் வாழ்வதினும் பல துக்கங்களோடு கணவனுடைய அடி நிழலில் அமர்ந்திருப்பதே குல மகளுக்கு மேன்மையாம். ரகுநாகா! மனுவின் கனிவிரா! சுவர்க்கமே யான லும் நீ இல்லையானல் கான் அதை விரும்பேன்’ என்று சீதை