பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4750 கம்பன் கலை நிலை மொழிகளைப் பொறுதியாக் கேட்டும் ஒரு சிறிதும் திருக்காமல் பெருமித நிலையில் இலங்கை வேங்கன் இறுமாந்து பேசினன். பிடிவாதமாய் மூண்டு அவன் பேசிய மொழிகள் பரிதாபமாப் நீண்டு அவனுடைய அழிவு நிலைகளை விழி தெரியச் செய்தன. நல்ல நீதிகளை நயமாச் சொல்லிய பிள்ளையை எள்ளி இகழ்ந்து உள்ளச் செருக்கோடு உருத்து நின்று கருத்து மாறி விருத்தமா அவன் கூறிய வீரிய உரைகளை அயலே காண வருகிருேம். இயம்ப்லும் இலங்கை வேந்தன் எயிற்றிள நிலவும் எய்தப் புயங்களும் குலுங்க கக்கும் போர்க்கினி ஒழிதி போலாம் மயங்கினே மனிதன் தன்னே அஞ்சலே வருந்தல் ஐய சயங்கொடு தருவென் இன்றே மனிதரைத் தனு ஒன்ருலே. (1) முன்னேயோர் இறந்தோர் எல்லாம் இப்பகை முடிப்பர் என்றும் பின்னேயோர் கின் ருர் எல்லாம் வென்றனர் பெயர்வர் என்றும் உன்னே நீ அவரை வென்று தருதி என்று உணர்ந்தும் அன்ருல் என்னேயே நோக்கி யான் இந் நெடும்பகை தேடிக் கொண்டேன். பேதைமை உரைத்தாய் மைந்த உலகெலாம் பெயரப் பேராக், காதைஎன் புகழி ைேடு நிலைபெற அமரர் கான மீதெழு மொக்குள் அன்ன யாக்கையை விடுவது அல்லால் சீதையை விடுவது உண்டோ இருபது திண்டோள் உண்டாய். வென்றிலன் என்ற போதும் வேதம் உள்ளளவும் யானும் கின்றுளன் அன்ருே மற்றவ் இராமன் பேர் கிற்கு மாயின் பொனறுதல் ஒரு காலத்தும் தவிருமோ பொதுமைத் தன்ருே இன்றுளார் நாளே மாள்வார் புகழுக்கும் இறுதி யுண்டோ? (4) விட்டனன் சீதை தன்னே என்னலும் விண்ணுேர் கண்ணிக் கட்டுவ தல்லால் பின்னே யான் எனக் கருது வாரோ? பட்டனன் என்ற போதும் எளிமையில் படுகிலேன் யான் எட்டிளுேடு இரண்டு மாய திசைகளே எறிந்து வென்றேன். (5) சொல்லி என் பலவும் கிேன் இருக்கையைத்தொடர்ந்து தோளில் புல்லிய பகழி வாங்கிப் போர்த்தொழில் சிரமம் போக்கி எல்லியும் கழித்தி என்ன எழுந்தனன் எழுந்து பேழ்வாய் வல்லியம் முனிந்தால் அன்ன்ை வருகதேர் தருக என்ருன். (6) (இந்திரசித்து வதை 7-13) இந்தப் பகுதி மிகுதியும் கவனிக்கத் தக்கது. பாடல்களை