பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5085 கிலேகொள் நெடு மேரு கிரி அன்று கெடிது அம்மா! தலைவர் ஒரு மூவர் தனி மானமிது தானே? -* 1) சாரதியை வினவியது. என்னேயிது தம்மையிடை எய்தல் என எண்ணு மன்னவர்தம் மன்னன் மகன் மாதலியை வந்தாய் பொன்னின் ஒளிர் தேரிதுகொடுஆர் புகறி என்ருன் அன்னவனும் அன்னதனே யாவும் உரைசெய்தான். (2) முன்னும் பின்னும் தெரியாமல் தன் எதிரே வந்து கின்ற அதிசய இரதத்தைக் கண்டதும் அதன் பெருமிக கி லே க ளே கினைந்து இராமன் பலவும் கருதினன். சூரியன் தேரோ? தேவ ராசன் இரதமோ? தேவதேவர்களின் விமானமோ? என இன்ன வாறு எ ன் னி வியந்தவன் அதன் சாரதியை நோக்கி நேரே வினவிஞன். கேட்ட கேள்விகள் அதன் மாட்சியை விளக்கின.

இது யாருடைய தேர்? எங்கிருந்து வருகிறது? என்எதிரே கொண்டு வந்து என் கிறுத்தியுள்ளாய்?’ என்று இவ்வாறு இவ் விரன் .ே க ட் க .ே வ அவன் யாவும் .ெ த வளி வ க விளக்கிச் சொன்னன். கேரின் வரலாறு சீர் நிறைந்து வந்தது.

சாரதி உரைத்தது. முப்புரம் எரித்தவனும் நான்முகனும் முன்ள்ை அப்பகல் இயற்றியுளது ஆயிரம் அருக்கர்க்கு ஒப்புடைய அ ஊழிதிரி காலும் உலேவில்லா இப்பொருவில் தேர்வருவது இந்திரனது எந்தாய்! (1) f | அண்டமிது போல்வன அளப்பில அடுக்கிக் கொண்டுபெயரும் குறுகும் நீளும் அவை கோளுற்று உண்டவன் வயிற்றினேயும் ஒக்கும் உவமைக்குப் புண்டரிக கின் சரம் எனக்கடிது போமால். (2. கண்ணுமன மும்நெடிய காலும் இவை கண்டால் உண்ணும்விசை யால் உணர்வு பிற்பட ஓடும் விண்ணு கிலனுமமென விசேடமில அது அஃதே எண்ணுகெடு நீரினும் கெருப்பிடையும் எந்தாய்! (3 நீருமுள தேயிதனின் நீரில் எழு கிற்கும் பாருமுளதே யிதின் இரட்டியவை பண்பின்