பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5090 கம்பன் கலை நிலை மாயவஞ்சமாய் வங்க மானேக் கான் நல்லது என்று நம்பிய போது 'ஐயனே! இது பொல்லாத மாயமுடைய து; தீயவஞ்ச கிலையில் வந்துள்ளது; இதன் பின்னே போகலாகாது’ எ ன் று விவேகமாய்க் தடுத்து அறிவுறுத்தினுன் ஆதலால் அதிலிருந்து இளையவனது புத்திமதியையும் ஆலோசனைகளையும் இந்த அண் னல் மதித்துப் போற்றி வருகிருன். அந்த வரவில் சிங்தை தெளிய வினவினன். அனுபல நிலை அறிவு நலனே அருளியது. உரிமையான அங்க இருவரும் தங்கள் சம்மதத்தை ஒரு முக மாயுரைத்தார். ஆண்டவா! இது இந்திரனது இரதமே சந்தே கம் இல்லை’ என்று சிங்தை தனித்து சொன்னர். உரிமையாள ருடைய உணர்வு கனிக்க துணிவுரை உறுதி நிலையை உதவியது. வந்த தேரில் சந்தேகம் தோன்றிய பொழுது அந்த இருவரி டமும் சிங்தை தெளிய இந்த மதிமான் வினவியிருப்பது வினேயம் மிகவுடையது. கான் எ வவளவு பெரிய மேதையாப் இருங்கா அம் சேர்ந்த கரும நிலைகளைச் சேர்க்க துணைவர்களோடு உசாவி ஒ | ங் து தேர்ந்து கொள்வது உயர்ந்த அரசனது சிறந்த சீர்மை யாம். இறைமாட்சியின் முறை பாப் வங்துள்ள அந்த அருமைக் காட்சியை இ ம மூ ரி க் தி பி ட ம் இங்கே கன்கு கண்டு கொள்கிருேம். பக்கம் கழுவி வருவது தக்க வளமையா யுளது. அருகே மருவியுள்ளவர்களை எவ்வழியும் பெருமைப்படுத்தி மரியாதையோடு கடத்தி வருகிருன் இனிய பண்பாடுகள் யாண்டும் கழைத்துச் செழித்து வர இக்கோமகன் விளேத்தருளு கின் முன். கரும சாதுரியம் மருமமா மருவி வருகிறது. விபீடணன் சுக்கிரீவன் முதலிய துணைவர்களிடம் பாகம் கேளாமல் அனுமன்பாலும் இளவல் இடமுமே அளவளாவிக் கேட்டிருக்கிருன். ேப முண்டது என்று தெரிந்தவுடனே வானர வேந்தனும் இலங்கைத் கம்பியும் சேனைகளை ஆயத்தம் செய்து கொண்டு கின்றனர்; ஆகவே அருகே கின்ற இருவரை யுமே இப்பெரியவன் உரிமையோடு உசாவி அறிய நேர்ந்தான். தேர் இது புரங்தானது. ரோமன் கேட்டபோது அனுமானும் இளையபெருமாளும் இவ்வா.டி உறுதி கூறியுள்ளனர் இது என்று சுட்டிய கல்ை