பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5094. கம்பன் கலை நிலை

  • இராம சவுந்தரியத்தை நினைந்து நெஞ்சம் கனிந்து நெடிது வியந்து வந்திருத்தலை இடங்கள் தோறும் கவியின் சுவையான மொழிகளால் உணர்ந்து வந்திருக்கிருேம்.

கான் கண்டு மகிழ்ந்த அழகைப் பிறரும் பார்த்து மகிழும் படி நகமாக எழுதிக்காட்டவோ, சுவையாகச் சொல்லி உணர்த் கவோ முடிய வில்லையே என்று கவி எங்கியிருப்பதை எழுதஅரிய திருமேனி என்று எழுதிவிட்டிருப்பதால் முழுதும் கெரிந்து கொள்ளுகிருேம். விரிந்திடு தீவினைசெய்த வெவ்விய தீவினையால் இராமன் இங்கே தோன்றியிருக்கிருன் என்றது.அவன் அயோத்தி அரண்மனையில் பிறந்த பொழுது உலகத்தில் பரந்து விரிந்துள்ள பாவத்தின் வாயில் மண் விழுந்தது; அது அடியோடு இறந்து போக எழுங்கது என்பது தெளிந்துகொள்ள கின்றது. அவதரித்த அமையம் அங்கே குறிக்க விேனையை இங்கே அமரில் ஏ.ஆறும்போது உரைத்தார்; அவன் வந்த காரியம் முடியப் போகிற அங்க முடிவு நிலை செடி து தெரியவந்தது. பாவம் மடிந்து மறையப் புண்ணியம் உயர்ந்து திகழப் புனித மூர்த்தி மனிதனய் வந்துள்ளான். பாவம்செய்த பாவத்தாலும் புண்ணியம் புரிக்க புண்ணியத்தாலும் அவகரித்து வந்துள்ளவன் அமரில் ஏற மூண்டு அமரர் கேரில் அதிசய கம்பீரமாய் ஏறிஞன். இக்கவிரன் எறியவுடனே அந்த தெய்வக்கேர் பாரில் படிந்த நேரே எழுந்தது. அதனேக் கண்டு அமரர் அதிசயம் அடைந்து துதிசெய்து கொழுது விதி முறையான ஆசிகள் கூறினர். ஆழியக் கடந்தேர் வீரன் ஏறலும் ஆசி கூறிப் ஆழியில் சரித்த தன்மை நோக்கிய புலவர் போத ஊழிவெங் காற்றின் வெய்ய கலுழனே ஒன்றும் சொல்லார் வாழிய அனுமன் தோளே ஏத்தினர் மலர்கள் துரவி. வந்துள்ளது தெய்வீக இாதம்; அது மனிதனை மதித்துக் தாங்காது; இராமன் எறிய போது அத்தேர் காையில் ஆழ்ந்து தாழ்ந்து கின்ற து; ஆகவே அதில் ஏறினவன் கேதேவன் என்பது தெரிய வந்தது; தெரியவே அவனை யாண்டும் சுமந்து போரில் மூண்டு பொருதுவர உரிமை பூண்டு உதவி வக்க அனுமநாயகனை அமரர் யாவரும் வியந்து புகழ்ந்து உவந்து வாழ்த்தினர்.