பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5096 கம்பன் கலை நிலை f தின்ருன் என்றதனுல் அவடைய செஞ்சக் கொதிப்புகளின் நிலை களையும் நினைவுகளையும் நேரே அறிந்து கொள்ளுகிருேம். பல்லைக் கடித்திருப்பது கோபத்தின் எல்லையைக் குறித்தி ருக்கிறது. எவ்வழியும் தனக்கு அடங்கி ஒடுங்கி ஏவல் செய்து வந்துள்ள தேவர்கள் இன்று இவ்வாறு ஒரு மனிதனுக்கு உதவி யாப் கின்று கனக்குக் கேடு செய்ய நேர்ந்தாரே என்ற சினமும் சீற்றமும் அவனிடம் கெடிது மூண்டு க டி து நீண்டு நின்றன. இமையவர் உலகம் இனிமேல் இல்லை என்னும்படி ஒல்லையில் செப்வேன் என்று உருத்து ஊக்கினவன் பொறுத்து நோக்கி மறுத்து கின்ருன். உன்னி எழுந்தது பின்னே கழிந்தது. பின் அது கிடக்க என்ற து முன்னம் செய்ய வேண்டியதை * விரைந்து முடித்து விட்டுப் பின்பு அதனைக் கவனிப் போம் என அறு அவன் நிதானித்து நிறுத்தியிருப்பது கேரே தெரிய வங்தது. தன்னேடு போராட மூன்டு வ ங் த ன் வள இராமன் மீது கொண்டகோபத்தினும் தேவர்கள் மேல் இராவணன் கடுஞ்சி னங்கொண்டு அடுத்துயர் செய்ய ஆர்த்து நிற்பதை அவனுடைய செயல்களால் அறிந்து இயல்களை உணர்ந்து கொள்கிருேம். அமரர் அஞ்சி அடங்கியிருந்தவர் ஆதலால் அவரை எளி தாக எண்ணி இலங்கை வேந்தன் நெஞ்சம் அழிவு செய்ய மூண் டது. வலிய பகைமேல் செல்ல சேர்ந்தவன் மெலிய தொகை யைக் கொல்ல வேண்டும் என்று விருேடு சீறி நின்ருன். கொலை யுண்டு மடிய ஈண்டு மூண்டு வந்தவன் வினே அமரரைக் கொல்ல விழைந்து எல்லை மீறி வெகுண்டு கனன்ருன். வானவரை ப் பின்பு பார்த்துக் கொள்வோம்; இப்பொழுது மானவனைப் பொருது வெல்வோம் என்று உறுதி கூர்ந்து மான விருேடு அவன் கோதண்ட வீரன் மேல் கொதித்து வந்தான். தேரை இராமன்மேல் விடுதி. தனது சாரதியை நோக்கி இராவணன் இவ்வாறு கூறி யிருக்கிருன். நேரே விரைந்து பொருது வெற்றி காண வேண்டும் என்று அவன் மூண்டு கிற்கும் நிலையை இவ் வுரை உணர்த்தி யுள்ளது. உறுதியூக்கம் பெருந்திமலை நோக்கிப் பெருகி வந்தது