பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4752 கம்பன் கலை நிலை மறும் உடல்ை உகுத்துப் பொன் ருப் புகழைப் பெற்றவரே என்றும் அழியாமல் வென்றி விருேடு விளங்கி நிற்கின்ருர்; மேலான அந்த விழுமிய நிலையை மேவி நிற்பனே அன்றிக் கீழான இழி நிலையில் யாதும் இறங்கேன்; எனக்கு இரங்கிப் பேசுவதாக உனக்கு இசைந்தபடி பேசுகின் ருப்; சிறை பிடித்து வந்த சீதை யை எதிரிக்கு அஞ்சிக் கைவிட்டால் அது இழிந்த பழியாம்; அவ்வாறு செய்தால் யாவரும் சிரிப்பார்; தேவரும் எ வரி க ர எள்ளி இகழ்வார்; செக்காலும் மேன்மையோடு ச | வ ேன அன்றிக் கீழ்மையா யிழிந்து சாகேன்; இன்று உள்ளார் நாளே மாள்வர்; புகழ் என்.றம் அழியாது; அழியாக அதனையே யாண் டும் ஒழியாமல் தழுவி எனத உயிரை ஒழிப்பேன்; இனிமேலும் பேசுவது மிகை; உனது மாளிகைக்குப் போய் நீ சுகமே வா ழுக, எனது ஆளுகையில் எல்லாரும் இனிது வாழ்ந்து வந்துள் ளனர்; யுேம் அந்த இன்ப வாழ்வில் திளைத்துப் பொழுதைச் சுகமாக் கழித்து முழுதும் போ கியா ப் இரு போ ! ' என்.று இவ்வாறு சொல்லிக் கொண்டே சி ம் ம க ச ன க் ைத விட்டு விரைந்த எழுந்தான்; சேனதிபதிகளைச் சீறி நோக்கினன்; நான் நேரே போருக்குப் போக வேண்டும் எனது தேரைக் கொண்டு வரும்படி செய்க" என்று விருேடு வெகுண்டு கூறினன். இராவணனுடைய மனவுறுதியும் மான வீரங்களும் வாய் மொழிகளும் செயல்களும் அதிசய நிலைகளில் மருவியுள்ளன. இருப்பு மனிதன், வயிரம் பாய்க்க கெஞ்சன் எனப் பெரும்பா அம் காரிய தி ர்களையும் அஞ்சா விரர்களையும் யாண்டும் கூறி வருவது உண்டு. அங்கக் கூற்றுகளுக்கெலாம் ஏற்றங்கள் இங் கே தோற்றி நின்றன. இலங்கை வேங்கன் எவ்வழியும் யாண் டும் கலங்காத கண்டனய்க் கடுமுரண் கொண்டு அடுமுரண் மண்டி நெடுங் இமையில் நீண்டு நிலையாய் நிலைத்து நிற்கின்ருன். போரிலிருந்து அரிதின் மீண்டு உதிரம் பாய்க்க மெய்யனப் நேரில் வந்த நிற்கிற மைந்தனைக் கண்டும் நெஞ்சம் ய ர து ம் இர ங்கவில்லை. அவலநிலையை அறிந்தும் கவலை அடையாதுநின்ருன், கலுழன் கண்ணப் படம் குறை அரவம் ஒத்தாய் என உற்ற மகனுடைய நிலைமைக்கு உவமையும் கூறினன். கருடனக் கண்ட பாம்பு பயந்து கடுங்கி அடங்கி ஒடுங்கி யிருக்கல் போல்