பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 511 l அன்ன சொன்றும் அறிந்திலன் ஆற்றுமோ என்னை வெல்ல மனிதன் என்று எண்ணுவான். (3) விங்கு தேர்செலும் வேகத்து வேலைநீர் ஒங்கு நாளின் ஒதுங்கும் உலகுபோல் தாங்கல் ஆற்ற கிலார்தடு மாறித்தாம் நீங்கினர் இரு பாலும் நெருங்கினர். (4) அவகேடான அடையாளங்கள் இங்கே நிகழ்ந்திருக்கின் றன. சிறந்து வாழ்ந்து வந்த ஒருவன் விரைந்து இறந்து போக மூண்டுள்ள முடிவை முன்னதாக அறிவிக்கும் சின்னங்களாக விபரீதமான செயல்கள் விளைந்திருக்கின்றன. நேர்ந்துள்ள நிலை களைக் கூர்ந்து ஒர்ந்து நேர்வகைத் தேர்ந்து கொள்ள வேண்டும். துக் கிமித்தங்கள் என்றது கெட்ட அறிகுறிகளை. கிமித்தம் என்னும் சொல் அடையாளம், குறி, காரணம் என்னும் பொருள்களை உணர்த்தி வரும். ஒருவனுக்கு வருகிற அழிவு நிலை களே இயற்கை முன்னதாக அறிவித்து விடுகிறது. ஆடவர்க்கு வலக்கண், வலக்கோள் துடித்தல் நல்லது; இடக்கண், இடத் கோள் துடித்தல் கேடு. அந்தக் கெடுகுறி இராவணனிடம் இப் பொழுது கெடித தோன்றியுள்ளது. அடல்வலி அரக்கற்கு அப்போழ்து அண்டங்கள் அழுந்த மண்டும். கடல்களும் வற்ற வெற்றிக் கால கிளர்ந் துடற்றுங் காலே வடவரை முதல வான மலேக்குலம் சலிப்ப போன்று சுடர்மணி வலயம் சிங்தத் துடித்தன இடத்த பொற்ருேள். இலங்கை வேங்கனுடைய இடக்கோள் தடித்திருக்கும் நிலையை இது வடித்துக் காட்டியுள்ளது. கோளில் அணிந்திருக்க வாகுவலயமும் சிங்கத் தடித்தன என்றது அங்கத் துடிப்பின் வேகத்தையும் சோகத்தையும் நன்கு விளக்கி நின்றது. மனிதன் ஒர்க் த உணரும் அறிவுடையவன் ஆதலால் பின் னே நிகழ வுரிய கை முன்னே உணர்ந்து கொள்ளும்படி இயற் கை இன்னவாறு மாறுபாடான வேறுபாடுகளை நேரே காட்டி யருளுகின்றது. அவ்வாறு காட்டுவது அவன் கண்டு தெளிந்து உப்தி காண. கனவிலும் கனவிலும் இக் குறிகள் காணப் படு கின்றன. இங்கக் காட்சிகளில் கரும விளைவுகள் மருமமா மருவி யிருத்தலால் குறி, சகுனம், கிமித்தம் என இவை கூற நேர்ந்தன.