பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4757 நேற்று இருக்கார் இன்று இல்லை; இன்று இருந்தார் நாளை இல்லை; உலக வாழ்வு இவ்வாறு உள்ளது; இக்க அழிவு நிலையில் உள்ள மனிதன் கனது நிலைமையை உணர்ந்து தெளிந்து عہygکم பாத பதவியை விரைந்து அடைந்து கொள்ள வேண்டும் என மேலே வந்துள்ள பாசுரங்கள் விளக்கி நிற்கின்றன. ஞான லேங்கள் கிறைக்க மகான்கள் யாண்டும் நிலையாமையை நினைந்து கிலேயுடையதை அடைய செடி து மறுகிக் கடிது விரைகின்றனர். என்றும் அழியாக பொருள் இறைவன் ஒருவனே ஆகலால் அந்தப் £_F | ம்பொருளை அடைவதே தெளிந்த ஞானத்தின் முடிந்த பயனுய் யாண்டும் முடிவாய் நீண்டு முடிந்துள்ளது . பிறந்து பிறந்து வருக்தி யுழலுகிற ஆன்மாவின் சிறந்த பேறு என்றும் பிறவாமல் இன்ப நிலையமாயிருக்கின்ற பரமான் வை ஒன்றி யுறைவதேயாம் என்பதை ஈண்டு ஊன்றி உணர்ந்து கொள்ளுகிருேம். பேகம் ஒழிக்க அடே த கிலேயே ஏகம் ஒழிக் து இன்பம் பெறுகிறது. இக்க உண்மையை ைேதங்களும் உப திட தங்களும் உரிமையோடு உறுதியா உணர்க்தியிருக்கின்றன. அழியும் வாழ்வை அவாவி அலைவது அவம்; அழியாக விழு மிய வாழ்வை அடைவதே அதிசய சுகமாம். நேர்ந்துள்ள அழிவுநிலையை ஊன்றி உணர்க்க போதுதான் நேர்கின்ற நித்திய கிலையை விரைந்து அடைய நேரும் ஆகலால் கிலேயாமை நினைவு பிறவி நீக்கத்துக்கு உறவா. நேரே கலைமையாய் வந்தது. இன்றுளார் நாளை இல்லை என ஞானிகள் எண்ணுவதையே இராவணன் ஈண்டு எண்ணியிருக்கிருன். வேகங்களை யெல்லாம் நன்கு ஒதி யுனர்க்க அதிசய மேகை ஆகலால் இறுதி சேர்ந்த போது இவ்வாறு உறுதிநிலையை ஒர்ந்து உணர்ந்து கொண்டான். சிறந்த கல்வி அறிவை நல்ல வழியில் பயன் படுத்தாமல் பொல்லாத புலைவழியில் செலுத்தியதால் அல்லல் அடைய கேர்ச் தான். அறிவு அரிய மகிமை புடையது ஆயினும் புனிதமான இனிய மனப் பண்போடு மருவி மணம் பெறவில்லையர்குல் அது .ெறுமையாய்ச் சீரழிந்து போகிறது. சீலம் படியாக கல்வி சிறு மை படிதலால் அது வெறுமையா யிழிந்து விளிக் து ஒழிகிறது. கல்வி யறிவு குறைந்திருக்காலும் மனப்பண்பு கிறைந்திருச் தால் அவன் மகானுய் மகிமை பெறுகிருன்; பண்பு இல்லையா