பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ JTIT LD ன் 47.59 சொல்லி வருகின்றனர். கற்றவர் உள்ளம் திருந்தி நல்லவர்களா யிருக்கவேண்டும்; அங்கனம் இல்லாத ஒழியின் கல்லாதவரினும் அவர் பொல்லாதவரே, கல்லாது கின்றவர் பின்பு கற்று நல்லவர் ஆகலாம்; கற்றும் பொல்லாதவராய்ப் போனவர்க்கு அந்த வாய்ப்பு இல்லாமையால் அவர் அவமே யிழிந்து அல்லலே அடைந்து அழிவு நிலையில் கழிவர் என்பது தெளிய கின்றது. இராவணன் பெரிய கல்விமான்; இசை முதலிய இனிய கலைகனே யெல்லாம் தெளிவாக அறிந்தவன்; அத்தகைய கல்வி கலங்கள் அமைந்திருக்கம் அவன் சல்லவனுய்த் திருந்தி நில்லா மல் பொல்லாக நிலையிலேயே பொங்கி கின் முன் பண்பாடு படி யாத கல்வி புண்பாடாக நீண்டு வருகலால் அது யாண்டும் இன் பம் அடையாமல் துன்பச் சுழலில் இழிந்து போகின்றது. ளவர்; சீர்திருக்க வாதி, பிரஞ்சு கேசக்தில் இருந்தவர்; மனித சமுதாயம் சுதந்திரமுடன் சுகமாய் வாழ வேண்டும் என்று சா ளும் முயன்று வந்தவர். கல்வியாளர் சிலர் ஆட்சிக் குழுவில் அமர்ந்து கொண்டு அர சனுக்கு ஆகாவா ப்க் குடிகளுக்குக் கொடுமை புரிந்து வந்தார். அவரது நிலைமையை நினைந்து இவர் நெஞ்சம் வருக்தினர். கல்லாத பேர்களே நல்லவர்கள்’ என்று தாயுமானவர் சொன்னது போல் இவரும் கல்வி நிலையை இகழ் ந்து சொல்ல நேர்க்கார். அங்கனம் சொல்லிய குறிப்புகளில் ஒன்று அயலே வருகின்றது. “Education does not make a man good; it only makes him clever—usually for michief.” - [Rousseau] ' கல்வி மனிதனை நல்லவன் ஆக்காது; வல்லவன் ஆக்கும்; பெரும்பாலும் குறும்பு வஞ்சம் குத்திரங்களைச் செய்யவே அவனே அது விசித்திரமாகச் செய்து விடுகிறத' என்னும் இது இங்கே கூர்ந்து சிந்திக் க வுரியது. A (உள்ளப்பண்பு இல்லாதவனிடம் கல்வி புகுந்தால் செருக்கு முதலிய தீமைகளை வளர்க் தச் சிறுமைகளில் அவனைத் தள்ளி விடுகிறது. எ வரையும் மதியாமல் a ன் வரி இகழ்வகம், கன்னேயே வியந்து கருக்கி நிற்பதும், பிடிக்கதையே பிழையாகச் சாதிப் பதும் அவனுடைய பிற விக் குணமாப்ப் பெருகி முடிகின்றன.