பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,760 கம்பன் கலை விலை “If I want to commit a folly nothing will prevent me.,, [Voltaire] கான் பிழை செய்ய விரும்பினுல் என்னே யாரும் கடுத்து நிறுத்த முடியாது” என வால்டேர் என்னும் பேரறிஞர் இங்க னம் கூறியிருக்கிரு.ர். | பண்பு ஒன்று படியாத போது கல்வி * முரட்டுத் தனமாப் இரட்டித்து வருகிறது. கான் செக்காலும் சீதையை விடேன் என்று பழி வழியில் கொடிய பிடிவாகம் கொண்டிருக்கம் இராவணன் புகழை விழைக்து கின்ருன். புகழுக்கும் இறுதி உண்டோ? இறுதி அடைய நேர்ந்த இராவணன் இறுதி யில்லாத ஓர் உறுதிகிலையை இவ் வாடி கருதியிருக்கிருன். அதிசயமான அரிய செயல்களால் உளவாகும் ர்ேக்கி உலக வார்க்கைகளால் என் அறும் கின்று நிலவி வரும் ஆகலால் அது அழிவில்லாக காயது. மனித சமுகாயம் மகிழ்க் து புகழ்ந்து பேெ வருவது புகழ் என வக்கது பொன்ற மூ ண்டவன் பொன்ரு கதை விழைத்தான். ஒன்ரு உலகத் து உயர்ந்த புகழல் லால் பொன்ருது நிற்பது ஒன்று இல். (குறள், 238) புகழ் ஒன்றே என்றும் அழியாக நிற்கும் விழுமிய பொ ു ിr ன இது விளக்கியுள் லி து து அழியும் பாக்கையை விடுத் து அழியாக புகழை அடைவேன் என இலங்கை வேங்கன் தனது அதிகிலே துலங்க உ கரத்தான். இகழ் உடம்பை எள்ளி விட்டுப் புகழ் உடம்பைக் கொள்ள விரைந்தான். பொன்றும் உடல் விடுத்துப் பொன் ருப் புகழ் எடுத்தார் என்றும் இருப்பர் இவண். புகழ் சிரஞ்சீவி நிலையை அருளுகின்றது. பிறக்க மனிதன் அவசியம் அடைந்து கொள்ள வேண்டிய சிறந்த பேருப்ப் புகழ் அமைந்திருக்கலால் அக்கப் பேற்றைப் போற்றி நின்ருன். ஒருவனது இரண்டு யாக்கை ஊன் பயில் நரம்பின் யாத்த உருவமும புகழும் என்ருங்கு அவற்றினுாழ் காத்து வந்து மருவிய உருவம் இங்கே மறைந்துபோம மற்ற யாக்கை திருவமர்ந்து உலகம் ஏ.க்தச் சிறந்து பின் கிற்குமன் றே. (சூளாமணி)