பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 476]. னிைதனுக்கு உருவம் புகழ் என இரண்டு உடல்கள் உள்ளன. பூதவுடம்பு, புகழுடம்பு என்று முறையே அவை புகலப்படுகின் றன. உருவம் பிறவியில் இயல்பாய் மருவியது; புகழ் பிறந்த பின் சிறக்க செயல்களால் அடைந்து கொள்வது. முன்னது விரைந்து மறைந்து போம்; பின்னது என்றும் கிலையாயப் நின்று நிலவும், அருமையான இக்க உருவ நிலையை இது உரிமையா வரைந்து குறித்துள்ளது. குறிப்பு கூர்ந்து சிந்திக்கத்தக்கது. பொன்றுதல் தவிருமோ? என்ற த சாகல் கவருத; பிறந்த எவரும் இறக்கே தீர்வர்; அங்க இறப்பால் சிறப்பான L తక్తరాస్త్రీ கான் அடைந்து கொள்வேன் என்று இராவணன் உள்ளம் துணிந்து உறுதி பூண்டுள்ள கிலையைத் துவக்கி நின்றது. நிலையான பதவியை அடைய நேர்ந்தான் ஆதலால் நிலையில் லாத யாக்கை முதலியவற்றைக் கடையா இகழ்ந்து கின்ருன். மா குரு தகஜா யெளவன கர்வம் ஹாதி கிமேஷாத் கால ஸ்ர்வம் மாயா மயமிதம் அகிலம் ஹறித்வா ப்ரஹமபதம் த்வம் ப்ரவிச விதித்வா. (பஜகோவிந்தம், ' இளமை செல்வம் உறவு முதலியவற்றை நினைந்து ே பெருமை கொள்ளாதே; கிமிடம் கோறும் காலம் எல்லாவற் றையும் அழித்து வருகிறது; இக்க உலகம் மாயா மயம் என்று உணர்ந்த கெளிக் த பரப்பிரம நிலையை நீ விரைந்து அடைந்து கொள்' என மனித சமுதாயத்தை நோக்கி ஆதி சங்கரர் இவ் வாறு போதிக் திருக்கிரு.ர். இந்த ஞான போதனை அநித்திய நிலை யை விளக்கி நித்திய முக்தியை உணர்த்தி யிருக்கிறது. பொன்றும் யாக்கையை விடுத்துப் பொன்ருத புகழை அடைவேன் என்று இராவணன் கருதினனே அன்றி என்றும் அழியாக முக்தி கிலையை ப்த வேன் என்று அவன் எண்ண வில்லை. எவனும் அவனவனுடைய நிலைமைக்குக் தக்க படியே பலனை அடைய நேர்கின்ருன். சிறந்த போர் விரன் ஆதலால் உயர்க்க புகழை விழைந்து உரிமை கூர்ந்து ஊக்கி நின்முன். சூரபன்மனும் இராவணனனும். முருகப் பெருமாளுேடு போராடி நின்ற சூரபன்மன் முடிவில் அழிய நேர்ந்தாலும் அழியாக புகழை அடைய சேர்ந்தேன் 596 --