பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4764 கம்பன் கலை நிலை யாண்டும் உரையாடாமல் மறுகுகள் தோறும் மறுகி மயங்கி உருகி நின்றனர். போர்மேல் மூண்டு கேர்பே ல் போ கிற விர ன் இனி மீண்டு வர முடியாது என்.ற கெரிங் து கொண்டமையால் உரியவர் பலர் பருவர லோடு உடன்தொடர்ந்து போனர். பரிபவ மான அங்கப் பரிதாப நிலைகளை அயலே கான வருகிருேம். எழுந்தனன் தன்னே கோக்கி இணையடி இறைஞ்சி எந்தாய். ஒழிந்தருள் சீற்றம் சொன்ன உறுதியைப் பொறுத்தி யானே கழிந்தனன் என்ற பின்னர் கல்லவாக் காண்டி என்ன மொழிந்தன ன் தெய்வத் தேர்மேல் ஏறினன் முடியலுற் றன்.(1) படைக்கல விஞ்சை மற்றும் படைத்தன பலவும் தன் பால் அடைக்கல மாகத் தேவர் அளித்தன எல்லாம் வாங்கிக் கொடைத்தொழில் வேட்டோர்க் கெல்லாம் கொடுத்தனன் கொடி (யோன் தன்னைக் கடைக்களுல் நோக்கி நோக்கி இருகண் சீர் கலுழப் போனன். (2) இலங்கையின் கிருதர் எல்லாம் அழிந்தனர் விரைவின் எய்தி விலங்கலம் தோளகின் ஃனப் பிரிகலம் விளிதும் என் ஞ. வலங்கொடு தொடர்ந்தார் தம்மை மன்னனே க் காமின் யாதும் கலங்கலிர் இனிமேல் சென்று மனிதரைக் கடப்பல் என்ருன் வணங்குவார் வாழ்த்துவார்கன் வடிவினே கோக்கித் தம்வாய் உணங்கு வார் உயிர்ப்பாள் உள் ளம் உருகுவாள் வெருவலும் அறுக் கணங்குழை மகளிர் ஈண்டி இரைத்தவர் கடைக்கண் என்னும் அணங்குறை நெடுவேல் பாயும் அமர்கடந்து அளிதில் போன்ை. (இங்கிரசித்து வதை 13-16) இங்கே நிகழ்ந்துள்ள காட்சிகளைக் க ரு தி க் காண்பவர் உருகி வருந்தவர். கான் உரிமையோடு கூறிய உறுதி மொழி களைக் கேளாமல் கங்கை மாறுபட்டுச் சீறி எழுந்தபொழுது இம் மைக்கன் சிங்கை .ெ ங் து அவனைத் தொழுது நிறுத்திவிட்டு அழுது வெளியேறியிருப்பது எவரையும் அழுது மறுகச் செய் துள்ளது. சிறந்த கோமகன் இறந்து போக விரைந்தான். தான் சொன்ன சமாதான மொழிகளை இகழ்ந்து தள்ளி விட்டுத் தங்கை போருக்கு மூண்டபோது அடியோடு நாசம் அடைய மூண்டது என்று இந்திரசித்து முடிவு செய்து கொண் டான். மனவேதனையோடு கங்தையைத் தொழுது வ ண ங் கி