பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4769 தான். அந்த அறிவாளியை நோக்கி இளையவன் விளைவின் உள அகளே விநயமாய் உசாவினன். நிகும்பலை வேள்வி முடியாமல் சிதைக்கது; இந்திரசித்து சினந்து போராடினன்; மூண்டு நேரே போராடி வங்கவன் கேர் முகவிய யாவும் இழந்து வி ை ங் து மறைந்த போயினன். அவ்வாறு போனவன் ப ன் டு போல் மாய வஞ்சமாய்த் தீய போர் புரிவான் என்று எ தி ர் பார்த் தேன்; யாதும் காணுேம்; நீண்ட நேரம் கழிந்து போனமை யால் மீண்டு அவன் இலங்கைக்கே போயிருப்பான் எ ன் று எண்ணுகின்றேன்; இனி சாம் செய்ய வேண்டியது யாது? . என்று இன்னவாறு இலக்குவன் வீடனைேடு பேசிக் கொண் டிருக்கான். அப்பொழுது இலங்கைத் திசையிலிருந்து சேனைகள், சீறி வருகிற ஆரவாரங்கள் கேட்டன. அடலோடு ஆர்த்து வரு கிற படைகளின் ஒலிகளைக் கேட்டதும் இலக்குவன் எ முக்து. கோக்கினன். வானரப் படைகள் யாண்டும் மூண்டு ஆரவாரித்து விரைக்கன. விர மானங்கள் விறுகொண்டு நீண்டு சீறி கின்றன. அமர் விளைந்தது. அடலாண்மைகளோடு அரக்கர் சேனைகள் ஆாத்து நெருங் கின; இந்திர சித்தின் யந்திர இரகமும் சம பூமியுள் புகுந்தது. இப்பொழுது அவன் ஏறிவந்துள்ள கேர் அம்புக வலியுடையது. அரிய மகிமைகள் வாய்ந்தது. பொருகளத்துள் அது வந்து. புகுக்க விறல் நிலையை அயலே காண வருகிருேம். - குன்றிடை நெரிதர வடவரையின் குவடுருள் குவதென முடுகு தொறும் பொன்றினி கொடியினது இடியுரு மின் அதிர் குரல் முரல்வது புனே மணியின் மின்றிரள் சுடரது கடல் பருகும் ** வடவனல் வெளியுற வருவதெனச் சென்றது திசைதிசை உலகிரியத் திரிபுவனமு முறு தனி இரதம். (f) ஆர்த்தது கிருதர் தம் அணிகமுடன் o அமரரும் வெருவினர் கவி குலமும் வேர்த்தது. வெருவலொடு அலம் வரலால் விடுகனே சிதறினன் அடு தொழிலோன் 597