பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,782 கம்பன் கலை நிலை செய்பவன் என்னும் பொருளைப் பொதிந்து இப் பெயர் போக் துள்ளது. அரக்கன் என இந்திரசித்தை இங்கே குலத்தின் பெய ரால் குறித்தது அமரர் குலத்தை அடக்கி ஆண்ட அவனது ---. அதிசய நிலையைக் கருதி யுணர்ந்த உறுதி காண வந்தது. தேவர் குலக்கை வென்று கீர்த்தியோடு சிறந்து கின்றவன் சூரிய தேவளுேடு சேர்த்த எண்ண நேர்ந்தான். உடல் முழுதும் சிவந்த இரத்தம் ஒழுகி ஒட இந்திர சித்து கேரில் நிற்கின்ருன்; வானவிதியிலும் செல்ல வல்லவன் ஆதலால் சிவக்க கிரனங்களை விசித் கேர் மேல் கோன்றுகின்ற சூரியன் என அவ் விரியன் விளங்கலானன். போரில் பொருது குருதி நீர் பெருக கின்றவன் கேரில் வருகின்றவனே நேர் என நேர்க்கான். உற்ற பொழுது உரிமை கழுவி வந்த து- வெற்றி விர மும் வெளியறிய கின்றது. உதய கால வருணனை காவியக் கதையோடு மருவி இந்திர சித்தின் நிலைமையை ஒவிய உருவமா உணர்த்தி யிருக்கிறது. உணர்வின் ஆட்சி உவகைக் காட்சியா ப் நிலவியுள்ளது. பொழுது விடிந்தது; விடியவே இலங்கை வேங்கன் மகன் முழுதும் முடிங் கான் என அமரர்கள் குழுமி நின்று பொரு களத்தை நோக்கிப் பெருமிக நிலைகளில் ஆர வார ங்கள் புரிந்தனர். வானத்தில் உறைந்து இன்ப போகங்களை நன்கு நுகர்ந்து இனிது வாழ்ந்து வந்த கங்கள் மானக்கைக் கெடுத்தத் துன்பக் கடலில் ஆழ்த்தி யுள்ளவன் அன்று அழிந்து படுவான் என்று தெளிந்து கொண்டமையால் அமரர் யாவரும் தமர்களோடு உவந்து அமரை நோக்கி ஆவலோடு நின்றனர். போராட மூண்டு இந்திர சிக்க அன்று ஏறிவங்க கேரும், எடுத்து வந்த வில்லும் அதிசய நிலைகளில் அமைந்திருந்தன ஆதி லால் அவை நிலையாயிருக்கும் வரையும் அவன் கொலையான் என்று வீடணன், கூறவே இளையவன் அதிவிநயமாய் காடி யாவும் هfF،و- ஒழியுமாறு வினையாடலை விரைந்து புரிந்தான். விரக் குரிசில் செய்த வில்லாடல் விக்ககத்திறல்க்க விளைத்து கின்றது. ஆர்அழியாத குலத்து அண்ணல் தன் அருளின் ஈந்த தேர்அழியாத போதும், சிலேகரத்து இருந்த போதும், போர் அழியான் இவ் வெய்யோன் புகழ் அழியாத பொற்ருேள் விர இது ஆணே என்ருன் வீடணன் விளைவது ஒர்வான். o (1)