பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4887 இவரோடு எதிர்த்து நிற்பது யார்? குரங்குகளாகிய நம்மைத் துணை சேர்த்துக் கொண்டு மனிதர் இருவர் போராட வந்திருப் பது யாரும் எள்ளி இகழ்ந்து சிரிப்பதற்கே ஏதுவாய் கின்றது. இந்திர சித்து, கும்ப கன்னன், அதிகாயன் முதலானவர்களே வென்றதை நினைந்து கொண்டு நாம் வீரம் பேசலாகாது; முன் னம் நடந்தது போல் இனிமேல் நடக்கும் போர் எளிதா முடிந்து விடும் என்று எண்ணுவது முழு மடமையாம்; முன்பு மாண்டு போன விரர்களை விட இப்பொழுது மூண்டு வருபவர் எவ்வள வோ மடங்கு நீண்ட அதிசய வலியினர்; அவர்களுடைய உருவ நிலைகளை எண்ணுந்தோறும் எங்கள் உள்ளங்களில் அச்சமும் திகில்களும் ஓங்கி நிற்கின்றன. ஆவிகள் அலமந்து அயர்கின்றன. இதுவரை பாண்டும் அஞ்சாமல் மூண்டு போராடி வந்த நாங்கள் இப்பொழுது இப்படி மீண்டு விலகி ஒடியதற்குக் காரணத்தைத் காங்கள் பூரணமாக் கருதியுனா வேண்டும். அரசிளங்குமரன்; வாலிப வயது, இளமறி பயம் அறியாது என்பது பழமொழி. அந்த நிலைமையில் சிங்தை துணிந்து எங்களை அழைக்க வந்திருக்கின்றீர்; உலக நிலையைச் சரியாகத் தெரிங் தால் இந்தக் கலக நிலையில் நாம் கலையிடக் கூடாது என்று நன்கு தெளிந்து கொள்வீர்; அத்தகைய தெளிவோடு எங்கள் உயிர் வாழ்வுக்கு வழி கோலி யருளுக எ ன்று மொழியா டி நின் ருர். என்னப்பா! இவ் எழுபது வெள்ளமும் ஒருவன் தின்னப் போதுமோ? மூலபலச் சேனையில் மூண்டு வருகிற அரக்கர்களைக் கண்டு வானரத் தலைவர் அஞ்சியிருக்கும் அச்சத்தை இது உச்சமா வடித்துக் காட்டியுள்ளது. எழுபது வெள்ளம் குரங்குகளையும் ஒருவன் எளிதே பிடித்து வாயில் போட்டு மென்று தின்.டி விடு வான் என்று அஞ்சி கடுங்கினமையால் அயலே ஒட நேர்ந்தனர். உடல் கிலையிலும் அடல் வலியிலும் கெடியராயும் கொ டிய பாயும் நீண்டு வருகிற கோர வடிவினர்; கொலை கிலையினர் எனக் ஆஃல நடுங்கியுள்ளனர்; மரண் பயத்தால் மருண்டு மறுகியிருக் .ெண் pனர்; அவ்வுண்மை இவ்வுரையால் உணர வந்தது.