பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,890 கம்பன் கலை நிலை அஞ்சிம்ை பழியும் பூண்டாம் அம்புவி யாண்டும் ஆவி அதுஞ்சுமா றன்றி வாழஒண்னுமோ காள்மேல் தோன்றின் நஞ்சினே இட்டா லன்ன அமிழ்தன்றே நம்மை அம்மா தஞ்சம் என்று உணர்ந்த வீரர் தனிமையில் சாதல் நன்றே. (3) தான வ ரோடும் மற்றைச் சக்கரத் தலைவ ரோடும் வானவர் கடைய மாட்டா மறிகடல் கடைந்த வாலி ஆனவன் அம்பு ஒன் ருலே அழிந்தமை அயர்த்தது என் ே மீனலர் வேலைபட்டது உணர்ந்திலே போலும் மேலோய்! (4) எத்தனே அரக்கர் எனும் தருமம்ஆண் டில்லை அன்றே அத்தனே அறத்தை வெல்லு பாவமென் றறிந்த துண்டோ? பித்தரைப் போல நீயும் இவரொடும் பெயர்ந்த தன்மை ஒத்திலஅ என்ன ச் சொன் னை அவன் இவன் உரைப்பானன்ை. சாம்பனை நோக்கி அங்ககன் இங்ங்னம் பேசி யிருக்கிருன். உரைகளில் அவனுடைய உறுதி நிலையும் உணர்வு நலனும் பரிவும் பண்பும் ஒளி விசி வங்கள் ளன. வயது முதிர்க் து அரிய பல கலை களையுணர்ந்து எ வர்க்கும் செளிவு கூறி வந்த கிழவன் அன்று இளிவு கூர ஓடியது பெரிய அவமானம் என்று இக் குலமகன் மறுகியிருக்கலால் இவனுடைய மன நிலையையும் ாைன நிலையை யும் விர கீரங்களையும் தெளிந்து உவந்து கொள்கிருேம். சிறங்க மதிமான் என்று சாம்பனை மதித்து மரியாதை செய்து வந்தவன் ஆகலால் உரிமையோடு உறுதி கூர்ந்து உரை யாடினன்: 'அறிவு நிறைந்த பெரியோப்! நீ அதிசய நிலையினன்; நம் சேனைத் திரளுக்கு நீ ஒரு வான ஒளியாய் வயங்கியுள்ளாய்! தளர்ச்சியுற்ற போதெல்லாம் கிளர்ச்சியை யூட்டி வளர்ச்சி தக்து வங்காப், போரில் யாவரும் மடிந்து சாய்ந்தபோது சஞ் சீவியைக் கொண்டு வரும் படி அனுமானுக்கு அறிவு கூறி ஊக்கி விடுத்து உயிர் உதவி புரிந்த அந்த உபகார நிலையை நினைந்து வியந்து கெஞ்சம் களித்து வருகிறேன். நேர்ந்த அபாயங்கள் யாவும் உனது மதியூகமான உபாயங்களால் ஒழிந்து போயின. ஆண்மையோடு அதி விவேகமாப் அருந்திறல் புரிந்து யாண்டும் கம் மரபுக்கு மேன்மை தந்து வந்த நீ ஈண்டு இவ்வாறு பான் மை திரிந்து மீண்டது பழியிழிவுகளாப் நீண்டது. நம்மை உரி மையான உறுதித் துணை என நம்பி எவ்வழியும் பெருமை