பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4. S9 | செய்து வருகிற அப் பெருமானே வெவ்விய போரில் தனியே விட்டு ஓடியது உலகம் உள்ள அளவும் விலகாக பழியாய் விரிந்து நின்றது. அவரோடு கூடகின்று செத்தால் அது ஊழியும் கேயாக உயர் புகழாய் ஒளி விசி நிற்கும்; அழியாக புகழை அடையாமல் இழிவான பழியை அடையலாமா? இதனைத் தெளிவோடு சிந்திக்க வேண்டும். விர மூர்த்தியான இராம பிரானது வெற்றித் திறங்களை நன்கு தெரிந்திருந்தும் நீ இங்கே நெஞ்சம் திரிந்து நிலை மாறியது நெடிய வியப்பாயுள்ளது; அம ாரும் அசுரரும் அதிசயம் மீதார்ந்த துதி செய்து வர உயர் வீரகுப் ஒளிசெய்து கின்ற என் கங்கையை ஒரே அம்பால் கொன்று தொலைக்க வென்றி விரனுக்குப் போரில் வேறு யா ரும் தணே வேண்டியதில்லை; ஆயினும் கம்மைச் செம்மையான துணையாக நம்பி ஆகரித்து வங்க அங்க நம்பியைச் சமையத்தில் கைகழுவவிட்டு அயலே ஒடுவது அவமானமான கொ டிய வசை யாம். எவ்வளவு அரக்கர்கள் திரண்டு வந்தாலும் அங்கே கருமம் இல்லை; செடிய இருள் நீண்டு படர்ந்து மூண்டு அடர்க் காலும் ஒளியின் எதிரே யாவும் ஒருங்கே விரைந்து ஒழிக் து போம்; அதுபோல் இராமன் எதிரே கிருதர்குழாம் அடியோடு அழிக் து போம்; உ அறுதி நிலைகளைத் தெளிந்து யாவரும் உடனே மீண்டு வாருங்கள்” என இன்னவாறு அங்கதன் வேண்டினன். அவனுடைய உரைகள் மான விரங்களைக் காட்டி ஞான சலங்களை ஊட்டி உறுதி ஊக்கங்களை உணர்த்தி நின் றன. அறிவு சான்ருேய் என்று சாம்பனை விளிக்கது பெரிய் மேதையான நீ சிறிய பேகைபோல் பிழை செய்ய நேர்ந்தாயே! என்று செப்த செயலேக் குறித்து வைதபடியா வந்தது. வயதிலும் அறிவிலும் பெரியவன் ஆலுைம் பிழை வழியில் இழிந்தமையால் அதனை அவன் உணர்த்து திருத்துமாறு இளவரசன் இதமாமொழிந்தான். பழிபடியாமல் காத்துப் புகழ் அடையச் செய்வதே ஒருவ ைைடய அறிவுக்குப் பயனும்; அங்க அறிவு நன்கு நிறைந்திருந் :ம் கிங்தை வர இங்கு நடந்தது விக்கையாயது என விநயமா விளம்பினன். பெரியவனிடம் மதிப்பும் மரியாதையும் பெரிதம் டையவன் ஆயினும் பிழையை கினேந்து உளைந்து உறுதியை களியு.அத்தி உரைத்தான். சிறந்த பதிமான் உயர்ந்த நிலையில் கில் லாமல் இழிந்த கடந்தது மிகுந்த இழுக்கு என வருந்தி நின்ருன்.