பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,893 யும் தர வல்ல சிறந்த கல்வியைக் தெளிவாகப் பெற்றிருந்தும் கடமையை உணர்ந்து உற்றவனுக்கு உதவியாப் உறுதி பூண்டு கில்லாமல் வறிகே மீண்டு ஓடியது நீண்ட குற்றம் என அவன் கினேந்து திருக்க இக் குலமகன் இங்வனம் வனைந்து கூறினன். -- எங்களுடைய அறியாமை நீங்க அரிய பல உறுதி நலங் களே என்றும் உரிமையோடு போதித்து வந்த நீ இன்று இவ் வாஅ சிறுமையாய் ஒடலாமா? என்பான் கல்வி நிலையைக் கூட மாச் சொல்லிக் காட்டினன். பிறருடைய மடமையைப் போக் கப் போதிக்கின்ருப்; உன்னுடைய கடமையை நோக்கி நீ கரு மம் செய்ய வில்லையே! என்று மருமமா அங்கதன் இங்கே கிழவனே வைதிருக்கிருன். வைத வைவில் கல்வி எய்த வந்தது. Education does not mean teaching people to know what they do not know; it means teaching them to behave as they do not behave. (Ruskin) சனங்களுக்குத் தெரியாககைக் கெரியும் படி போதிப்பது கல்வி ஆகாத, நல்ல வழியில் செல்லாகவரைச் செல்லும்படி கிருத்தி கேசே அவரை ஒழுகச் செய்வதே கல்வியாம்' என ரஸ்கின் என்னும் ஆங்கில்ப் புலவர் இங்ங்ண்ம் கூறியிருக்கிரு.ர். அறிவு கலங்களை அழகாகப் பேசுவதோடு ஒழியாமல் நல்ல தெறியில் நடந்து எவ்வழியும் செவ்வியனப் நின்று எல்லாருக் கும் ஒளி நீட்டி வழி காட்டுகின்றவனே உண்மையான கல்வி ான்; அவனே சிறக்க மேன்மையாளனுப்த் திகழ்கின்ருன். மனப் பண்பும் உணர்ச்சிப் பெருக்கும் உயர்ந்த நீர்மைக ளாம்; அவை அமைந்த அளவு அந்த மனிதன் விழுமியோனப் விளங்குகிருன் உள்ளமே சான் ருய் ஒழுகி வருகிறவன் ஒளி கெப் பெறுகிருன். அந்த நிலையை இழக்க பொழுது எ க்க மனித ம்ை இழிந்து விழுகிருன். இழிவு கீழ்மை என்பன எல்லாம் பழி ஃலகளால் வளர்ந்து அழி துயரங்களாப் வருகின்றன. 'அச்சமே கீழ்களது ஆசாரம்' (குறள். 1075) கயவர்களுடைய இயல்பினைத் தேவர் இப்படி நயமா .ோக்கி யிருக்கிரு.ர். அரச தண்டனைக்குப் பயந்து, அடி உதை களுக்கு அஞ்சிக் கொஞ்சம் ஒழுங்கா கடப்பரே அன்றி கெஞ்