பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 473] விலகினவர் எந்த நிலையிலும் இழிவான துயரங்களையே அடைய தேர்வர்; இதனைத் தெளிவாக அறி என்று கேற்றியருளிஞன். The path of the just is as the shining light. The way of the wicked is as darkness; they know not at what they stumble. [Bible] " நீதிமான்களுடைய வழி மிகுக்க ஒளி யுடையது; பாவி களுடைய பாகை இருள் மண்டியிருக்கும்; தாங்கள் இடருப் இழிந்து அழிவகை அவர் அறியார் ' என்னும் இது இங்கே அறியவுரியது. தீய செயல்களையுடையவர் பாவிகள் ஆகின்ருர்; ஆகவே அவரது வாழ்வு தாழ்வாய் அழிய நேர்கின்ருர். நெறி கேடர் கெடிது பெருகி கின்ருலும் கொடிய துயரங்களே அடை க்தி அவர் முடிந்து படுவது இயற்கை நியமமாப் கின்றது. இத்தகைய கத்துவ நிலைகளே என்கு உய்த்து உணரும்படி வீடணன் இங்கே கூறியுள்ளமையால் அவனுடைய சீர்மை ர்ே மைகளை கேரே உணர்ந்து கொள்ளுகிருேம். கருமமே வெல்லும் என்னும் உறுதி அவன் உள்ளத்தில் மருமமாய் மருவியுள்ளது. புண்ணிய கிலேகளை எண்ணி ஒழுகி வந்தவன் புண்ணிய மூர்த்தி யைச் சேர்க்கான். கேர்த்து கெளிங்கே சார்ந்து கொண்டான். தேவர்க்கும் தேவைச் சேர்ந்தேன். தான் அடைக்கலமாசி சேர்க் தள்ளவனது மகிமையை விடனன் இங்கனம் குறிக் திருக்கிருன். இராமன் மனித உரு வில் மருவி யிருக்காலும் அவன் தேவ தேவனே என்று உறுதி கொண்டு உரிமை பூண்டுள்ளமை ஈண்டு உணர வந்தது. தியவர்களை ஒழிக் து நல்லவர்களைப் பாதுகாத்தத் தருமங் களை கி.லுக்கவே இராமன் அவகரிக் த வந்திருக்கிருன் என்று இவன் சிக்கை தெளிந்திருக்கிருன். அக்க ஞானத் தெளிவிளுல் கன்மைகளை விளக்கி உறுதி நிலைகளே உணர்த்தினன். கதி நலம் கனிய அதிவிநயமாய்க் கூறிய இவனுடைய உணர்வுரைகளை ஒரு சிறிதும் மதியாமல் இக்தி சித்து பொருதிறலில் மூண்டான். இந்திரசித்து விரைந்து புரிந்தது. * = "சேர்க்க எதிர்யை யாம் வெல்ல முடியாது; அழித்தே போ வேசம் என்று அவல மொழிகளைக் கவலையின்றிப் பேசுகின்ற