பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,896 கம்பன் கலை நிலை பொற்றசொல் மாலை சூட்டிப் புலவர்கள் புகழக் கல்மேல் கிற்பர்தம் வீரம் தோன்ற நெடும்புகழ் பரப்பி என்ருன். (3) (சீவக சிந்தாமணி) ஆடவரது ஆண்மை நிலையை நேரே கெரிதற்குப் போர்க் களம் நிலைக்கண்ணுடி போலுள்ளது; போரில் புறங்காட்டி ஒடி ளுல் பேடியாாய் இழிவர்; கன்னே ஆகரிக்க தலைவனுக்கு உதவி யாப் நின்று பொருது போரில் இறந்தால் அவன் விர சுவர்க் கத்தை அடைகிருன்; புலவர் பாடும் புகழுடைய குய் இங்கே நெடிது கிலவி நிற்கின்ருன் என இவை உணர்த்தி யுள்ளன. உரிய அரசன் உள்ளம் உருகுமாறு பொருது. மாண்டால் அச் சாவு பெரிய ஒரு பிறவிப் பேரும். உயர்க்க அங்க இறப்பைச் சிறந்த விரரே பாண்டும் விரைந்து அடைந்து கொள்ள நேர்வர். புரந்தார்கண் நீர்மல்கச் சாகற்பின் சாக்காடு இரக்அகோட் டக்க துடைத்து. (குறள், 780) தன்னை ஆகரித்த அரசன் கண்ணிர் சொரிந்து அழுது உரு குமாறு போரில் ஒருவன் சாவான் ஆயின் அவனைத் தேவரும் வியந்து மகிழ்வர்; அங்கச் சாவு மிகவும் மகிமை யுடையது, அதனை உரிமையோடு உவந்து பெறுவது சிறந்த பெருமையாம் என்னும் இது இங்கே ஊன்றி உணர்ந்து கொள்ள வுரியது. பிறந்த மனிதர் எவரும் இறந்து படுதல் உறுதி. அந்த இறப்பைச் சிறந்ததாக அடைந்து கொள்ள வேண்டும். சாதலை யாரும் அஞ்சுவர்; விர னும் ஞானியும் அதனை உவந்து கொள் ளுவர். நேர்மையும் புனிதமும் நேர்ந்து வாழ்ந்து வருபவரே சாவு நேரும் போது யாதும் கலங்காமல் நேரே மகிழ்ந்து கிற் கின்ருர். அந்த திலே அவர் து வாழ்வின் மேன்மையை வரைந்து காட்டுகிறது. பிறந்தபேறு அடைந்தவர் இறந்து சீரடைகின்ருர். பிறப்பின் பயனைப் பெற்றுக் கொண்டவன் எவனே அவனே இறப்பினை அஞ்சாமல் எதிர் விழைந்து நிற்கின்ருன். அவ் விழைவில் ஞானமும் வீரமும் மோனமாப் விளங்கியுள் ளன. புனித நிலைகள் மனித வாழ்வினை இனிமை செய்து வரு கின்றன. வாழ்வின் மகிமை சாவில், மருவி மிளிர்கிறது. இரப்பு எவ்வழியும் இழிவாம் என்று யாண்டும் வெறுப்