பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ 9 π ι D σ5τ 4,899 கடல்கள் போல் பொங்கி வருகிற மூவ பலப்படைகளைக் கண்டு சாலவும் பயக்க சேனைத் கலைவர்க்கு இம் மான விரன் இவ்வாறு ஞான போதனை யைச் செய்திருக்கிருன். 'அரக்கர் திர ள் வெள் ளமாப் எல்லைமீறி நின்ருலும் அங்கே கருமம் இல்லை ஆதலால் அந்தப் பாவக் கூட்டங்கள் புண்ணிய மூர்த்தியான இராமன் எதிரே அடியோடு நாசமாய் அழிந்தே போகும்; இந்த உண் மையைக் கிண்மையாய்க் கெளிக்க கொண்டு விரைந்த மீண்டு வருங்கள்’’ என்று அங்கதன் இங்ாவனம் கூறவே சாம்பன் எம் பலோடு இசைக்கான். அஞ்சி ஒடியதை கினைந்து நெஞ்சம் காணினன். மீண்டு போப் இராமன் முகத்தில் எப்படி விழிப் ப.து? என்று யாவரும் இலச்சையுழந்து கொந்தனர். அவரு டைய உள்ளங்கள் கேறவும் , அங்கதன் ஒர்க் த தெளியவும் சாம்பன் சில கூறினன். அவனுடைய உரை கள் உலக சரிகங்க ளேயும் பலவகை நிலைகளையும் கால கதிகளையும் காட்டி வந்தன. சாம்பன் கூறியது. காணத்தால் சிறிது போழ்து கல்கினன் இருந்து பின்னர் அாண்ஒத்த திரள்தோள் விர! தோன்றிய அரக்கர் தோற்றம் காணத்தான் கிற்கத்தான் அக் கறைமிடற் றவற்கும் ஆமே கோணற்பூ உண்ணும்வாழ்க்கைக்குரங்கின்மேல்குற்றம் உண்டோ? தேவரும் அவுைணர் தாமும் செருப்பண்டு செய்த காஜல் ஏவரே என்னல் காணப் பட்டிலர் இருக்கை ஆன்ற மூவகை உலகின் உள்ளார். இவர்ஆனே ஆற்றல் முற்றும் பாவகர் உளரே கூற்றும் இவருடன் பகைக்க வற்ருே (2) மாலியைக் கண்டேன் பண்டை வாலியவாகனக் கண்டேன் காலநேமியையும் கண்டேன் இரணியன் தனையும் கண்டேன் ஆலமா விடமும் கண்டேன் மதுவின அனுச ைேடு -- வேலைய்ைக் கல்க்கக் கண்டேன் இவர்க்குளமிடுக்குமுண்டோ? வலியிதன் மேலே பெற்ற வரத்தினர்; மாயம் வல்லர்; புலிகடல் மணலின் மிக்க கணக்கினர்; உள்ளம் நோக்கின் கலியினும் கொடியர்; கற்ற படைக்கலக் காத்தர்; என்ருல் மெலிகுவ தன்றி உண்டோ விண்ணுற வெருவல் கண்டாய். ஆகினும் ஐயம் உண்டா ஆர்க்கேனும் அமரின் அஞ்சிச் கினும் பெயர்ந்த தன்மை பழிதரும் நரகில் தள்ளும்