பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,732 கம்பன் கலை நிலை உன் கலையை இகோ துணித் து வீழ்க் துகின்றேன் *’ என்று சொல்லிக் கொண்டே வீடணனுடைய கழுக்கைநோக்கி அழுத் தமாக்குறிசெப்தமேகநாதன் அதிவேகமாக ஒர் அம்பைஏவினன். அயலே குறிப்போடு கூர்ந்து நோக்கி நின்ற இலக்குவன் கடுத்து வந்த அக்கக் கணையை விரைந்து தனித்து விழ்த்தினன். கொல்ல ஏவிய கணை ஒல்லையில் அழிந்து விழவே எல்லையில்லாத கோபக்கோடு மூண்டு நீண்ட வேல் ஒன்றை எடுத்து நேரே குறி பார்த்து விசினன். அவ் வடிவேலேயும் இளையவன் கடுவேக மாய்க் கணை கொடுத்துக் கண்ட துண்டகளாக்கினன். முகலில் ஏவிய கொடிய பகழியையும், அடுத்து விசிய கெ வேலையும் ஒருங்கே அதுணித்து விழ்த்தி விடனனைப் ட து الكاسيا காத்து இலக்குவன் உக்கிர வீரமாப் முன் வந்து நின்றது அதி சய வெற்றியாப் விளங்கியது. ஆதலால் அகன யாவரும் துதி செய்து நின்றனர். விடணன் சாகவேண்டும் என்று வேகமாப் வேலை செய்த மேகநாதனும் இளையவன் ஆற்றிய வேலையைக் கண்டு வியந்து வெகுண்டு மயங்கி மருண்டு கின்ருன். கனை தோடுத்தது. அக்கனை அசனி என்ன அன்றென ஆலம் உண்ட = முக்களுன் சூலம் என்ன முடுகிய முடிவை நோக்கி இக்கனத்து இற்ருன் இற்ருன் என்கின்ற இமையோர் காணக் கைக்கணே ஒன்ருல் வள்ளல் அக்கனே கண்டம் கண்டான். (1) வேல் விடுத்தது. கோல் ஒன்று துணிதலோடும் கூற்றுக்கும் கூற்றம் அன்ன்ை வேல் ஒன்று வாங்கி விட்டான் வெயில் ஒன்று விழுவது என்ன கால் ஒன்று மூன்றும் ஆன புவனங்கள் நடுங்க லோடும் ஆால் ஒன்று விதி வலானும் அதனேயும் நூறுக்கி விழ்த்தான். = (கிகும்பலேப்படலம்) சிறிய கங்கை என்றும் பாராமல் கொடிய கோபத்தோடு இந்திரசித்து கொலை செய்ய மூண்டுள்ளதை இங்கே கூர்ந்து ஒர் க்து கொள்ளுகிருேம். உள்ளக் கொதிப்பு கொல்ல மூண்டது. கியாயமான முறையில் நேர்மையாய் நேரே நீதி நெறிகளைக் கூறுகின்ற வீடணனுக்கு இந்திரசித்து ஏதேனும் விரைந்து கேடு