பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4.905 ன இங்க ஆ ண் ட ைக ஈண்டு வேண்டியிருப்பது அதிசய வியப்பாய் நீண்டுநிலவுகிறது. வெற்றித்திறல்வெளியறிய வந்தது. முரணுப் மூண்டு வந்துள்ள கி ரு த ர் குழுவைத் திரன ாகவே எண்ணியிருக்கிருன். வலிய குருவளி ஸ்திரே செத்தை கள் சிதறி அழிவது போல் த ன த வீரப்பகழி முன் யாவரும் விசைக்தி செத்து ஒழிவர் எனச் சித்தம் துணிந்து யுத்த விருேடு இச்சுத்த விரன் ஊக்கி நிற்பது உக்கிர வீரமாய் ஒங்கி ஒளி 'சி மிளிர்கின்றது. உள்ளத் துணிவு உறுதி கோப்ந்து கின்றது. முற்றும் தலே துமிப்பளவும் தாங்கி நீக்குதி. யுகாந்த காலக் கடல் போல் பொங்கி வந்துள்ள படைகளை அடியோடு நொடியில் ஒழித்து விடலாம் என்று இராமன் உறுதி பூண்டு நிற்பதை இவ்வுரை உணர்த்தியுள்ளது. மூலபலங்களை நான் கிர்மூலம் செய்யும் வரையும் நீ நம் கூலங்களைக் க ச த் து கில் என்று இவ்விர மூர்த்தி கம்பிக்கு உத்தரவு கந்திருக்கிருன். கலை துமிக்கல் என்றது கொலை விளைக்கும் நிலையைக் குறித்து வந்தது. மூண்டு வந்தவர் ஒருவராவது மீண்டு போக முடியாது என்பதை முற்றும் என்ற சொல்லால் உப்த்து உணர்ந்து கொள் ேெரும். விரைந்து வெற்றி பெறுவது உ அறு தி என்பதை இது விளக்கி நின்றது. விர நாதன் நிலை விசித்திரமாய் விளங்கியது. தான் தனியே கிற்பதை குறித்துத் தன் தம்பி யாதொரு . ரசலமும் கொள்ளாமல் நெஞ்சம் துணிந்து அயலே போம் டி. இக்கோ மகன் உரைத்திருப்பது கூர்க் து சிந்திக்கத்தக்கது. அதிசய விர பராக்கிரமம் அமரரும் துதி செய்ய வந்தது. இங்கே சேனைகளைச் செலுத்தி விட்டு வேறு வழியாய்ச் தி புரிந்து வானரங்களை வன் கொலையா இராவணன் வதைக்க நேர்வான்; அந்தக் கேடு நேராமல் முன் எச்சரிக்கையாய் காடி ன்ெறு நன்கு பாது காத்தருள் என்று இளவலை உய்த்திருப்பது இந்த அழகனது யூக விவேகத்தை உணர்த்தி நின்றது. ஈண்டு ()க்குல மகன் குறித்த படியே ஆண்டு அ வ ன் கொடிய சதி குழ்ந்து கொலை புரிய வருவதைப் பின்னே காணலாம். அதிசய விரமும் மதி யூகமும் சதுரப்பாடும் ச | த ரி ய சாகசமும் இவ் வுத்தமனிடம் தத்தம் எல்லையில் ஒத்து ஒளி விசி (514