பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#908 கம்பன் கலை நிலை மொய்யமர்க் களத்தின் உன்னேத் துனே பெருது ஒழியின் மொய்ம்ப Թտապտո வெற்றி யுண்டோ? சேனேயும் சிதையு மன்றே .(1) ஏரைக்கொண் டமைந்த குஞ்சி இந்திர சித்துஎன்பான் தன் போரைக் கொண்டிருந்த மேள்ை இளையவன் தன்னைப் போக்கியது ஆரைக் கொண்டு உன் லைன்றே வென்ற தங்கவனே இன்னும் விரர்க்கு விர கின்னேப் பிரிகிலன் வெல்லும் என்பேன். (1) சேனேயைக் காத்து, என் பின்னே திருங்கர் திர்ந்து போந்த யானேயைக் காத்து, மற்றை இறைவனேக் காத்து, எண் தீர்ந்த வானேயித் தலத்திைேடு மறையொடும் வளர்த்தி என்ருன் எனே மற்று உரைக்கி லாதான் இளவல்பின் எழுந்து சென்ருன். (3) (மூலபல வதை, 65-67) கன்னே விட்டுப் பிரிய மனம் இல்லாமல் மறுகி உருகி நின்ற அனுமானே உரிமையோடு பார்த்து இராமபிரான் உரைத்துள்ள உரைகள் பரிவு கோப்ந்து அறிவு நலம் கனிந்து உறுதி நிலைகளை உ ண ர் க்தி வந்துள்ளன. கனக்கு உதவி புரிய நேர்ந்ததை விலக்கித் கன் கம்பிக்கு உதவி செய்யும்படி மாருதியை இவ் விரன் ஏவி யிருப்பதில் சீரிய காரிய ச க சீன க ளை விளக்கி யருளின்ை. 'அப்பா, அனுமா! நீ என் பக்கம் நிற்பது எனக்கு மிக்க உதவியே, ஆ யி னு ம் இப்பொழுது நீ என் தம்பிக்கே துணையாய் உகவி புரிய வேண்டும், எதிரிகளால் நம் .ே ச னை களுக்கு இடையூறுகள் கேராதபடி இளையவன் பாதுகாக்கப் போயிருக்கிருன், நீயும் கூடப்போப் கில்; உன்னை நம்பியே பலமுறையும் அவனைக் கனியே போருக்கு அனுப்பியிருக்கிறேன். இங்கே நிருகர் திரள்களைச் செலுத்தி விட்டு இலங்கை வேந்தன் கர வாய் வந்து நம் வானரங்களை அழிக்கக் கனிவன், அங்கப் பழிகாரனேடு இளையவன் போராட நேர்ந்தால் உனது உதவி அவனுக்கு அவசியம் தேவை; நீ அங்கே இல்லையானல் அல்ல லேயாம்; நிகும்பலையில் முன்பு இந்திர சிக்கோடு என் தம்பியைப் போருக்கு அனுப்பியது உன்னே கம்பியேயாம்; நீ கூடப்போப் நின்று பாடு பட்டதனுலேயே மகா மாயாவியான அந்த வில்லா ளியை வெல்ல முடிந்தது; சிறந்த மதி யூகமும் உயர்க்க தீரமும் அதிசய ஆற்றலும் உடைய நீ இளையவனுக்கு உதவியாப் கின்று எவ்வழியும் தணைபுரிய வேண்டும்; உனது வி ர பராக்கிரமம் அரக்கர் குலத்தைக் கருவறுத்து வருகிறது; நீ ஆற்றி வருகிற