பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,910 கம்பன் கலை நிலை விடண் நீயும் மற்றுன் தம்பியோடு ஏ.கி வெம்மை கூடினர் செய்யு மாயம் தெரிந்தனே கூறிக் கொற்றம் நீடுறு தானே தன் சீனத் தாங்கினே கில் லாய் என்னின் கேடுள தாகும் என்ருன் அவனது கேட்ப தானன். (1) சூரியன் சேயும் செல்வன் சொற்றதே எண்ணும் சொல்லன் ஆரியன் பின்பு போன்ை அனைவரும் அதுவே நல்ல காரியம் என்ன க் கொண்டார் கடற்படை காத்து கின் ருர் விரியன் பின்னர்ச் செய்த செயல் எலாம் விரிக்க லுற்ரும். (2) கனக்கு உரிமையாகத் தன் அருகே கி ன் ற விபீடணன் சுக்கிரீவன் முதலிய தலைவர்கள் யாவரையும் இலக்குவனேடு போய்ச் சேர்ந்து கின்று வான சேனைகளைப் பாதுகாக்கும்படி பணித்து விடுத்திருப்பதை நுனித்து நோக்கி இராமனது தனித்த நிலைமையைக் குறிப்போடு பார்த்து நாம் வியப்புற்று நிற்கிருேம். வீடண! உன் தம்பியோடு ஏ.கி கில். இந்த நம்பி பேசி வந்த நளின மொழிகளில் இந்த வாசகம் இனிமை சுரங்து விநயம் மிகுந்து சனி சயமா விளங்கி யுள்ளது. தம்பி என்று பொதுவாகச் சொல்லாமல் உன் தம்பி என உரிமை அன்பு கனிய உரைத்திருக்கிருன். விடணனைத் த ம் பி என்று முன்பு இ | ந ம ன் கழுவிக் கொண்டான் ஆதலால் அங்கக் கிழமையும் கெழுதகைமையும் வளமையாப் க் கெரிய வி ள ம் பினுன் அன்பு கனிக்க இந்த அருமை மொழி அவனை இன்பக் கடலில் ஆழ்த்தியது. ஆண்டவனுடைய பெருந்தன்மையை வியந்து மகிழ்ந்து அ வ ன் விழைந்து போனன். சுக்கிரீவன் முதலானவர்களையும் பக்கத் துணைக்கு அனுப்பி யருளினன். வியப்பு நிலை. நெடிய கடல்போல் பெரிய படைகள் கன் மேல் போருக்கு வருகின்றன. கொடிய கொலைக் கருவிகளோடு கோர வடிவங் களில் நீண்டு மூண்டு அ க்க விரர்கள் யாண்டும் ஆர்த்து அடர்ந்து ஆரவாரங்கள் புரிந்து அடலோடு அமராடப் புகுங்கன. இங்கச் சமையத்தில் தன் அருகே கின்ற அருமைத் தம்பி முதலிய உத்கம விரர்களை அயலே போய்விடும்படி பணித்தது இச்சுத்த விரனுடைய அதிசய ஆற்றலையும் மதியூகத்தையும் அதி