பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4913 மூலபலப் படைகள் மேல் இராமன் மூண்டு போருக்கு வங்க போது ஆண்டு கி. க ழ் ங் த நிலைகளை இவை காட்டியுள்ளன. அளவிடலரிய கொடிய நெடிய சேனைகள் இடையே இவ்விரன் கனியே நேர்க்கதை நினைந்து ய | வ ரு ம் திகிலடைந்தனர். தேவரும் தியங்கி மயங்கினர்; தேவதேவனை எண்ணி ஆவலோடு துதித்தினர். இக் கோமகனுக்கு வெற்றி யுண்டாக வேண்டும் வன்று மாமறைகளை ஒதி நேமமாய் நேரே உரிமை கூர்ந்து போற்றியிருப்பதில் இவனது பெருமகிமைகள்தோன்றிகின்றன. இராமனேக் கண் என எ ண் ணி விண்னேர் விழைந்து மகிழ்ந்து வருவது கண்ணனே! என்றகளுல் இங்கே க | ன வக்கது. அரக்கரால் தங்களுக்கு நேர்ந்துள்ள துயர்களை நீ க் கி யா வாழ்வுகள் அருள் வந்துள்ள பெருமா ன் என்று தேவர். யாவரும் இவ்விரனை உவந்து புகழ்ந்து வருவதைக் காவியம், முழுவதிலும் கண்டு வருகிருேம். அமர ருடைய ஆர்வமொழிகள் ரிேய கூரிய பொருள்களோடு நீர்மை ஒளிகள் நிலவி வ ரு :ன்றன. இராமநாதா! கருணைக் கடலே! யாவர்க்கும் க ண் என மருவியுள்ள கண்ணு! அரிய மரகத வண்ணு' எளியவர்க்கு எவ்வழியும் இனிய ஆதாரமாயுள்ள ஏழை பங்காளா! எங்களைச் செவ்வையாய்க் காத்தருள வந்த திவ்விய வீரா! நீதி கிலேயமே! வேக போதமே! கரும மூர்த்தியே! உனது அரிய அதிசய நிலை யாரும் சரியாப் அறிய முடியாகத, ஊழிக் கடல்போல் உருத்து வந்துள்ள இந்தக் கொடிய ப ைட. ஸ் எதிரே உன்னைத் தவிர வேறு எவர் எதிர்த்து நிற்க வல்லார்? உனது விர பராக்கிரமம் விழுமிய வியப்புகளை விளைத்து வருகிறது; ஆண்டவா! நீ விரைவில் வெற்றி பெற வேண்டுமே! என அகில வுலகங்களும் ஆவலோடு வேண்டி நிற்கின்றன; தசரதன் மதலையாய் வந்துள்ள நீ சரா சாங்களுக்கும் மதலையாப் கின்று இதம் புரிந்தருள்” எ ன் அறு இன்னவாறு விண்ணவர் விதி முறையோடு துதித்து கின்றனர். அறத்தின் வாழ்வே! இராமனை அமரர் இவ்வாறு குறித்திருக்கின்றனர். கருமம் வாழ்ந்து வருவது இராமன் புரிந்து வருகிற கருமத் காலேயாம். பாவங்களை நீக்கிப் புண்ணியங்களை வளர்க்கவே 615