பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4914 கம்பன் கலை நிலை கண்ணியமான அரசர் குடியில் கண்ணன் மணி வண்ணணுப் மருவி வந்துள்ளான். அவனது வரவு அரிய மருமங்களுடையது. அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான். (இராமா, மந்திர, 59) தோன்றிய நல்லறம் கிஅத்தத் தோன்றின்ை. (நகர்ங்ேகு, 169) அறம் என கின்ற கம்பன். (கும்பகருணன், 132) தாதைசொல் தலைமேல் கொண்ட தாபதன்; தரும மூர்த்தி. (Bாகபாசம், 375) கரும சொரூபி, கருமத்தை நிலை கிறுத்த வந்தவன் என இராமனே இவை குறித்துள்ளன. குறிப்புகள் கூர்க்க நோக்க வுரியன. அறம் இனிது வாழ அரிய காரியங்களே ஆற்றி வருகிற புண்ணிய மூர்த்தி ஈ ண் டு மூண்டுள்ள பாடக் கூட்டங்களைப் பாழ்படுத்த நேர்ந்து நிற்கின்ருன்; அக்கிலேயை கேரே தெரிய அறத்தின் வாழ்வே' என அமரர் ஆர்வமாப் ஆர்க் து மொழிக் தனர். உம்பர் உவந்து கூறிய மொழிகள் உறுதி யுண்மைகளை உணர்ந்து இம்பர் யாவரும் இனிது தெளிந்து கொள்ள வந்தன. ஒளி முன் இருள் ஒழியும்; அறத்தின் முன் பாவம் அழியும்; அதுபோல் இராமன் எதிரே அரக்கர் திரள் யாவும் விரைந்து அழிந்துபடும் என்பதை இங்கே கு த் குறிப்பால் கூர்ந்து ஒர்ந்து முடிவுகளை முன்னதாகவே தேர்ந்து கொள்ளுகிருேம். பாவத்து அனைவரும் தோற்க, அண்ணல் வெல்க. முனிவர்கள் இவ்வாறு வாழ்க்தி யிருக்கின்றனர். உலகப் பற்று அற்றுப் பரமனையே பற்றி எவ்வழியும் யோக கிலையிலுள்ள இருடிகள் இராமபிரானுக்கு வெற்றியுண்டாக வேண்டும் என்று இப்படி உள்ளம் துணிந்து ஆர்வமாய் வேண்டி யுள்ளனர். அரக்கர் தொலைக என வெளிப்படையாய்ச் சொல்லாமல் பாவத்து அனைவரும் ஒ N க என்று சபித்திருப்பது அவரது புண்ணிய நீர்மையை உணர்த்தி நின்றது. பாவம் உயிர்களைத் தாழ்த்தித் துயர்களில் தள்ளும்; புண்ணியம் சீவர்களே உயர்த்தித் திவ்விய இன்ப நிலைகளில் செலுத்தும். மடமையான பழக்கங் களால் தீய காரியங்களைச் செய்து பாவிகளாயிழிந்து ழ்