பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,918 கம்பன் கலை நிலை லோடு கின்ற இராமன் அம்புகளை ஒல்லையில் உருத்துக் கொடுத் தான். பானங்கள் யாண்டும் மூ ண் டு பாய்ந்தன. அவை பாய்ந்த இடக்கோ.லும் படைகள் மாப்ந்து விழுந்தன. ேத ர் யானே முதலாக கால்வகை நிலைகளில் கால் வகுத்து கின்ற சேனை கள் எங்கனும் கெருப்பு வாணங்கள் போல் பானங்கள் றிேப் பாயவே யாவும் சின்ன பின்னமாய்ச் சிதைத்து செத்து மடிக் தன. ஊழிக் காற்று என வாளிகள் யாண்டும் ஊடுருவி ஒ டு வதும், கூடவே உயிர்கள் மடிந்து விழுவதும் அதிசய வியப்பு களாய் விளக்கன. அடலாண்மைகளோடு ஆர்த்து வந்தவர் மிடல்கள் தேய்க் த உடல்கள் ஒப்ந்து படர்களோடு மாய்ந்தனர். வாடை காலு பாலும் விச மாக மேக மாலேவெங் - கோடை மாரி போல வாளி கூட ஒடை யானையும் ஆடல் மாவும் வீரர் தேரும் ஆளும் மாள்வ தாயவால் பாடு பேரு மாறு கண்டு கண்செல் பண்பும் இல்லையால். (1) விழிக்க கண்கள் கைகள் விற்கள் வேல்கள் வாள்கள் விண் ணினுள் கெழித்த வாய்கள் செல்ல லுற்ற தாள்கள் தோள்கள் செல்லிஇனப் பழித்த வாளி சிந்த கின்று பட்ட தன்றி விட்ட கோல் - கழித்த ஆயு தங்கள் ஒன் அ செய்த தில்லை கண்டதே. (2) தொடுத்த வாளி யோடுவில் துணிந்துவிழும் முன்துணிந்து எடுத்த வாள்க ளோடு கோள்கள் இற்று விழும் மற்றுடன் கடுத்த தாள்கள் கண்டமாகும் எங்கனே கலந்து கேர் தடுத்த வீரர் தாமும் ஒன்று செய்யுமா சலத்தினல். (3) பிடித்த வாள்கள் வேல்களோடு தோள்கள் போரா எனத் அடித்த யானே மீதிருந்து போர்தொடங்கு சூரர்தம் மடித்த வாய்கள் செந்தலைக்குலம் புரண்ட வானின் மின் இடித்த வாயின் இற்றமா மலைக்குலங்கள் என்ன வே. (4) கோர வாளி சீய மீளி கூளியோடு ஞாளியும் போர் வாளி ைேடு தேர்கள் நூறுகோடி பொன்றுமால் கார வாளி ஞால வாளி ஞான வாளி நாந்தகப் பார வாளி விர வாளி ஏக வாளி பாயவே. (5) இர ாமன் ஏவிய பானங்களால் ப ைட க ள் இவ்வாறு, எவ்வழியும் அழிந்து மடிந்திருக்கின்றன. போர் நிலைகளிலேயே பழகிக் கொலைத் தொழில்களிலேயே பொ.கி யாண்டும் கொடிய