பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,919 குராாப் நெடிது ஒங்கி கின்ற அரக்கர்கள் ஈண்டு பாதும் செய்ய முடியாமல் வெய்ய வாளிகளால் துடித் துப் பதைக்துப் ப டி க் கலத்தில் உ ருண்டு புரண்டு மருண்டு வெருண்டு இ ட ங் க ன் தோறும் இறந்து படுகின்றனர். வில் விரர்கள், வேல் வீரர்கள், வாள் வீரர்கள், கேர் விரர்கள் எனத் திரண்டு வந்த போர் விரர் கள் யாவரும் நேரேறி வரு முன்னரே நிலை கு லை ங் த கிரை கிரையே பொன்றி விழ்ந்தனர். விழிக்க கண்களிலும், கெழிக்க வாய்களிலும் வாளிகள் ஊடுருவி ஒடவே யாளிகள்போல் அடல் கொண்டு வ க் க அரக்கர் உயிர்களும் கூடவே ஓடின. புடை சூழ்ந்து கின்று பொங்கி விசுகின்ற படைக் கலங்கள் அனைத் கையும் பாழாக்கிக் கொடுக்கவர் அனைவரையும் பகழிகள் கடுத்து அழித்தன. ஒரு வில்லிலிருந்து வெளிவருகிற கணைகள் பல்லுயி ரையும் பாழ்படுத்தி வீழ்த்தி வான வி தி யி ல் பறந்து திரிவது மாயாசாலங்களாப் மருவி கின்றது. வி. N க் த நோக்கினல் வி. N க ள் கீழே விழுகின்றன, கெழித்துச் சீறில்ை கலைகள் உருளுகின்றன; வேல் க்ளே விசினல் கைகளோடு அவை கடிது துணிபடுகின்றன; வாள்களே ஒச்சிகுல் கோள்களோடு அவை தொலைக்த போகின்றன, செயிர்த்து முன்னேறி வந்தால் தாள் Ø፡ew தறிபடுகின்றன; தேரைக் கடாவிவரின் செத்து விழுகின்ற னர்; வாசிகளை வாவி வங்கால் நாசமடைந்த சாகின்றனர்; அட லோடு யானைகளைச் செலுத்தி மூண்டால் அவற்றின் உ ட ல் களோடு மாண்டு உருளுகின்றனர். கால் இழந்தும், .ே த ர ன் அழிந்தும், கை ஒடித்தும், கலே அழிக் தம், குடல் சரிங் தம், உடல் சிதைக்கம், மூளைகள் பிதுங்கியும், கிணங்கள் நெளிந்தும் உதிர வெள்ளங்களில் பிணக்குவியல்கள் யாண்டும் பெருகி எழுந்தன. கோதண்ட வீரன் தொடுத்த கணைகள் கடுத்துப் பாய்ந்து அரக்கர் திரள்களை அழித்துச் சென்ற காட்சிகள் அதிசய வியப் புகளை விளைத்துத் தேவர் முதல் யாவரையும் திகைக்கச் செய்தன. கொடிய வீரர்கள் என நெடிய பேர்பெற்ற இராக்கதர் கலைகள் வான விதிகளில் தள்ளி எழுத்து மண்ணில் விழுந்து துடித்தன. அற்று மேல் எழுந்த வன் சிரங்கள் தம்மை அண்மிமேல் முற் றும் என்ன அங்குமிங்கும் விண்ணுளோர் ஒதுங்குவார்; கi )ம் வீழ் தலைக்குலங்கள் சொல்லு கல்லின் மாரிபோல் வ, அறும் என்று பாரின் எங்கும் வாழுவார் இரங்குவார்.