பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4920 கம்பன் கலை நிலை அ.றபட்டு மேலே வருகிற அரக்கர் கலைகளைக் கண்டு விண்னும் மண்ணும் மருண்டு வெருண்டுள்ளமையை நம் கண்னும் கருத் தும் கான இது கன்கு காட்டியுள்ளது. சேர்ந்துள்ள கொலை நிலைகளே ஒர்ந்து உணர்ந்து கொள்ளத் தலைகள் இங்ஙனம் சார்ந்து வந்தன. வி ே ரு டு மூண்டு சீறிப் போராடினவர் பாரோடு மாண்டு படிந்து மடிக்கனர். முன்னதாக வந்து வளைந்து பொருத நிருகர் திரள்களை இராமன் பாழாக்கி ஒழித்தான். ஒழிக்கவே பல தீவுகளிலுமிருந்து வந்திருத்த பெரிய படைக் கலைவர்கள் எல்லாரும் கெடிது கொதிக் கார். தேர்களை ஊர்ந்து சேனைகளைச் செலுத்தி யாண்டும் வளைந்து வன் சமர் புரிந்தார். யானைச் சேனே களும் குதிரை ப் படைகளும் கூடக் தொடர்ந்து கொடும் போர் புரிந்தன. வில்லாடல்களில் வல்லாளாராயப் கி ன் ற சிறந்த வில் விரர்கள் யாவரும் ஒருங்கே திரண்டு மருங்கு குழ்ந்து மனிதனை விரைந்து கொன்று வீழ்க்க வேண்டும் என்று விர வாகம் ക,ി ஆரவாரமாப் அடலமர் ஆற்றினர். வில் வேல் வாள் குலம் கண்டு வல்லயம் முதலிய பல்வகை ஆயுதங்களையும் கொண்டு அடுதிற லோடு படு சமராடினர். கன் மேல் எ ப்த படைகளை எல்லாம் கொப்த விழ்த்தி எதிரிகளை இவ்விரன் நாசம் செய்தான். அழிவு செப்த வகை அதிசயமாயது. அயலே வருவன காண்க. அரக்கர் செய்தது. தெய்வநெடும் படைக்கலங்கள் விடுவர் சிலர், சுடுகனேகள் சிலையில் கோலி எய்வர்சிலர், எறிவர்சிலர், எற்றுவர் சுற் அறுவர் மலேகள் பலவும் ஏங் திப் பெய்வர்சிலர்; பிடித்தும் எனக் கடுத்து அறுவர்; படைக்கலங்கள் பெருது வாயால் வைவர்சிலர்; தெழிப்பர்சிலர், வருவர் சிலர்; திரிவர்சிலர்; வயவர் மன்னே! (1) ஆர்த்து ஆற்றியது. ஆர்ப்பர்பலர் அடர்ப்பர்பலர் அடுத்தடுத்தே படைக்கலங்கள் அள்ளி அள்ளித் அார்ப்பர்பலர் மூவிலேவேல் துரப்பர்பலர் கரப்பர்பலர் சுடுதீத் தோன்றப்