பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4923 நெல் அறுக்கும் திருநாடன். இராமனை இங்கே கவி இவ்வாறு குறித்திருக்கிரு.ர். சொல் அறுக்கும், வில் அறுக்கும், கல் அறுக்கும், மரம் அறுக்கும் என்று சொல்லி வந்த கவி அங்கiனம் அறுத்தவன் யார்? என்பதைச் சிறப்பாக விளக்க இங்ங்னம் குறிப்போடு குறித்தருளினர். அறுப்பு நிலைகள் விருப்பாய் அறிய வந்தன. வயல்களில் மள்ளர்கள் தாமரைகளோடு நெல்லே அ அறு க் கும் நாடன் ஆதலால் இராமனது சரம் இவ்வாறு அரக்கரை இங்கே அறுத்துக் குவித்தது. கோசலா தேசம் நீர் வளமும் கில வளமும் ன் கு கிறைக்கது. வயல்களில் எப்பொழுதும் நீர் நிறைந்திருக்கலால் அங்கே தாமரை அல்லி குவளை முதலிய நீர்ப் பூக்கள் பூத்திருக்கும்; விளைந்து முதிர்ந்த கெல்லை அறுக்கும் போது உழவர்கள் கமலங்களையும் சேர்த்து அறுத்து விடுவர். அத்தகைய செல்வம் நிறைந்த திருந்ாட்டை ஆளும் உரிமையுடை யவன் ஈண்டு அப்பழக்கத்தால் எதிரிகளை எ எளி .ே த அறுக்க கேர்த்தான். அரக்கரைக்கருவறுக்க வந்தவன் கடிது.அறுக்கிருன் - (பகைமைக் காப்ச்சலோடு மூண்டு வந்த அரக்கரை மாதி திரம் குறிப்போடு அறுத்து ஒழிக்காமல் அயலே செறுத்து கின்ற யானைகளையும் குதிரைகளையும் தேர்களையும் சேர்த்து அ.முத்து ஒழித்தான் ஆதலால் கமலத்தோடு நெல் அறுக்கும் மள்ளரை நேரே சுட்டிக் காட்டினர். தன் நாட்டு மள்ளர் வயலில் செயப் வதை நாடாளும் மன்னனும் அயலே. களத்தில் செய்தருளின்ை. வயல், போர்க்களம்; நெல், இராக்கதர்; கமலம், கசாக தர கங்கள்; அரிவாள், சாம்; மள்ளர், இராமன்: இந்த உவமான நிலைகளை உய்த்து உணர்ந்து கொள்ள வேண்டும். செய்யும் கொ ழில், செயப்படு பொருள், செய்பவன் நிலை சிந்தனைக்கு வந்தன. கருமக் காட்சிகள் அரிய பல கருமங்களைக் காட்டுகின்றன. ஏர் உழவர் நெல் அறுப்பது போல், விர உழவன் ஆன இராமன் அரக்கரை அறுத்தக் குவித்திருக்கிருன். அ ற ைவ இயல்பாகவும் எளிமையாகவும் உரிமையாகவும் நடந்துள்ளது. உயிர்களின் உணவுக்காக நெல் அறுப்பு நிகழ்வது போல் உலக ான்மைக்காக அரக்கர் அ.அறுப்பு ஈண்டு நிகழ்ந்திருக்கின்றது.